Month : August 2018

வகைப்படுத்தப்படாத

சாலையில் கிகி நடனம் ஆடினால் கிடைக்கும் தண்டனை இதோ…

(UTV|INDIA)-கனடாவை சேர்ந்த பாடகர் டிரேக் பாடியுள்ள ‘கிகி டூ யூ லவ் மி’ என்ற பாடலுக்கு ஆபத்தான நிலையில் நின்று கொண்டு நடனம் ஆடி இணைய தளத்தில் பதிவு செய்யும் சவால்களை பலர் செய்து...
வகைப்படுத்தப்படாத

ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டதன் 73-ம் ஆண்டு நினைவுநாள்

(UTV|JAPAN)-இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா போன்ற நாடுகள் ஓர் அணியிலும், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகள் எதிரணியுமாக மோதிக்கொண்டன. அப்போது, அமெரிக்காவின் பியர்ல் துறைமுகம் மீது எதிர்பாராவிதமாக ஜப்பான் குண்டுவீசி...
வகைப்படுத்தப்படாத

டேங்கர் லாரிகள் மோதி தீப்பிடித்ததில் 2 பேர் பலி

(UTV|ITALY)-இத்தாலி நாட்டின் போலோக்னா விமான நிலையம் அருகே பாலம் ஒன்றின் மீது கார்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றது.  அதே பாதையில் தீப்பற்றக்கூடிய பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்ற டேங்கர் லாரியும் சென்றது....
சூடான செய்திகள் 1

பொல்கஹவெல, பனலிய புகையிரத விபத்து தொடர்பில் ஆராய குழு

(UTV|COLOMBO)-பொல்கஹவெல, பனலிய பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்து தொடர்பில் விசாரணை செய்ய விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகளுக்காகவே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் விஜய...
வகைப்படுத்தப்படாத

கருணாநிதியின் உடல் நிலை கவலைக்கிடம்

(UTV|INDIA)-திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி வைத்தியசாலை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், வயதின் காரணமாக அவரின் உடல் உறுப்புகள் சீராக செயல்பட சிகிச்சை அளிப்பது சவாலாக உள்ளதென்றும், அடுத்த 24...
சூடான செய்திகள் 1

இளம் ஜோடி செய்த காரியம்-காவற்துறையினரால் கைது

(UTV|COLOMBO)-ருவன்வெல்ல நகரில் அமைந்துள்ள தங்க நகை விற்பனையகம் ஒன்றில் தங்க நகையை கொள்ளையிட்ட இளம் ஜோடியினர் காவற்துறையால் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் தங்க நகை வாங்குவதாக தெரிவத்து சுமார் 64 ஆயிரம்...
சூடான செய்திகள் 1

பகிடிவதை குறித்த முறைப்பாடுகளிற்காக அவசர தொலைபேசி இலக்கம்

(UTV|COLOMBO)-பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் முன்னெடுக்கப்படும் பகிடிவதைகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான முறைப்பாடுகளை சமர்பிப்பதற்கு விசேட அலுவலகம் ஒன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய,...
சூடான செய்திகள் 1

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் இன்று தீர்மானம்

(UTV|COLOMBO)-சர்ச்சைக்குரிய எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் இன்று (07) பாராளுமன்றத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு இந்த மாதத்திற்கான முதலாவது சபை அமர்வு ஆரம்பமாகவுள்ளது. இதன்போது, எதிர்கட்சித்...
சூடான செய்திகள் 1

முன்னாள் ஜனாதிபதியின் பகிரங்க அறிவிப்பு

(UTV|COLOMBO)-சிங்கப்பூர் ஒப்பந்தத்தை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக் கொண்டார். அநுராதபுரம் சமய வழிபாட்டுத் தலங்களுக்கு மேற்கொண்ட விஜயத்தின் பின்னர் நேற்று (06)  ஊடகவியலாளர்களுக்கு கருத்துத்...