Month : August 2018

கேளிக்கை

வீடியோ எடுத்த ரசிகையை தாக்கிய பிரபல நடிகை

(UTV|INDIA)-இந்தி நடிகர் ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். இருவரும் ஜோடியாக சுற்றி வருகிறார்கள். பத்மாவத் படத்துக்கு பிறகு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டது என்றும், நவம்பர் 19-ந் தேதி...
விளையாட்டு

ஆர்ஜன்டினாவை வீழ்த்திய இந்தியா

(UTV|COLOMBO)-20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கோடிப் கிண்ண சர்வதேச கால்பந்து போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதன் லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, ஆர்ஜென்டினாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி...
வணிகம்

Huawei தனது nova3 Series ஸ்மார்ட்போன்களை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது

(UTV|COLOMBO)-இலங்கையில் முதலாவது ஸ்தானத்தில் திகழும் ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, இன்று இடம்பெற்ற விமர்சையான அறிமுக நிகழ்வில் nova3 மற்றும் nova3i ஆகிய புத்தாக்கத்துடனான தனது nova3 series ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வைத்துள்ளது. Huawei Device...
சூடான செய்திகள் 1

கடவத்தையில் துப்பாக்கிச்சூடு

(UTV|COLOMBO)-கடவத்த, கோனஹேன, ஆம்ஸ்ரோங் சந்தியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.     [alert...
சூடான செய்திகள் 1

‘பொடி விஜே’ கைது

(UTV|COLOMBO)-பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள குழு உறுப்பினர் ஒருவர் கொலன்னாவ பகுதியில் வாள் ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஹெவா தந்ரகே சிசிர குமார எனப்படும் ´பொடி விஜே´ நேற்று (06) இரவு 8...
சூடான செய்திகள் 1

நிதியொதுக்கீட்டில் மீனவக்குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி அமைச்சர் ரிஷாட்டின் வைப்பு!

(UTV|COLOMBO)-அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த, மீன்பிடித் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட 534 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று...
சூடான செய்திகள் 1

களுத்துறை மஹ ஹீனடியங்கல சுகாதார மத்திய நிலையத்திற்கு இருக்கைகள் அமைக்கும் பணிகள் ஆரம்பம்…

(UTV|COLOMBO)-களுத்துறை மஹ ஹீனடியங்கல சுகாதார மத்திய நிலையத்தில் தாய்மாருக்கான இருக்கைகளை அமைக்கும் பணிகள் அப்பிரதேச சபை வேட்பாளரும் நலன்விரும்பியுமான அலி நௌஷாட் அவர்களின் தனிப்பட்ட நிதிமூலம் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில்...
சூடான செய்திகள் 1

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-வாழைத்தோட்டம், செக்குவத்த பகுதியில் ஒரு தொகை போதை மாத்திரைகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது குறித்த நபரிடம்...
சூடான செய்திகள் 1

பொல்கஹாவெல தொடரூந்து விபத்து தொடர்பில் நால்வர் பதவி நீக்கம்

(UTV|COLOMBO)-பொல்கஹவெல தொடரூந்து நிலையத்திற்கு அருகில் பனலிய பிரதேசத்தல் இடம்பெற்ற தொடரூந்து விபத்து தொடர்பில் ரம்புக்கனையில் இருந்து வருகை தந்த தொடரூந்தின் சாரதி , உதவி சாரதி ,கட்டுப்பாட்டாளர் மற்றும் உதவி கட்டுப்பாட்டாளர் ஆகியோர் தற்காலிகமாக...
விளையாட்டு

தொடரிலிருந்து விலகிய பெப் டு பிளசிஸ்

(UTV|COLOMBO)-தென்னாபிரிக்க அணித்தலைவரான பெப் டு பிளசிஸ் உபாதைக்குள்ளாகியுள்ள காரணத்தினால், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் ஒற்றை சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரிலிருந்து விலகியுள்ளார். கண்டி பல்லேகலையில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான...