Month : August 2018

சூடான செய்திகள் 1

காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்

(UTV|COLOMBO)-நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் (குறிப்பாக நாட்டுக்கு தென்கிழக்காகவும் வடமேற்காகவும் உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது குறிப்பிட்ட மட்டத்துக்கு அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைப் பிரதேசங்களிலும் மற்றும் ஊவா,...
சூடான செய்திகள் 1

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கு செப்டம்பர் 05ம் திகதிக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக விசாரிக்கப்படுகின்ற வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 05ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தனக்கு எதிராக தண்டனை வழங்க வேண்டாம் என்று நீதிமன்றத்தில் பிரதியமைச்சர் ரஞ்சன்...
விளையாட்டு

இலங்கை – தென்னாபிரிக்கா நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30ற்கு ஆரம்பமாகவுள்ளது. ஐந்து போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் 3-0...
சூடான செய்திகள் 1

UPDATE-ஞானசார தேரருக்கு 06 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனை

(UTV|COLOMBO)-நீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி அவருக்கு கடுமையான உழைப்புடன் 06 வருடங்களில் அனுபவிக்கும்...
சூடான செய்திகள் 1

ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நஷ்டஈடு

(UTV|COLOMBO)-பொல்கஹவெல, பனலிய பிரதேசத்தில் இரு புகையிரதங்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க தீர்மானித்துள்ளதாக புகையிரத திணைக்களம் கூறியுள்ளது. அது தொடர்பான ஆலோசனைகள் அந்த திணைக்களத்தின் கணக்கீட்டுப் பிரிவு அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளதாக புகையிரத...
சூடான செய்திகள் 1

உதைபந்தாட்ட கம்பம் சரிந்து வீழ்ந்ததில் மாணவன் பலி

(UTV|COLOMBO)-கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவன் ஒருவர் நேற்று (07) பிற்பகல் உதைபந்தாட்ட கம்பம் சரிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார். உதயநகர் பகுதியில் உள்ள மைதானத்தில் உதைபந்தாட்ட கம்பம் சரிந்து தலையில் விழுந்ததில் ஆபத்தான நிலையில்...
சூடான செய்திகள் 1

சிங்கள பாடகர் பிரேமரத்ன காலமானார்

(UTV|COLOMBO)-சிங்கள பாடகர் w. பிரேமரத்ன இன்று அதிகாலை கொழும்பு தேசிய மருத்துவமனையில் காலமானார். அவர் தனது 75 வது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன்...
சூடான செய்திகள் 1

சிறைச்சாலையிலிருந்து 4 கைதிகள் தப்பியோட்டம்

(UTV|COLOMBO)-முல்லைத்தீவு சிறைச்சாலையிலிருந்து 4 கைதிகள் தப்பிச் சென்றுள்ளர். நேற்று (07) மாலை 3 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும்போதே, கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும்...
வகைப்படுத்தப்படாத

கலைஞர் மு. கருணாநிதி காலமானார்

(UTV|INDIA)-திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான முத்துவேல் கருணாநிதி சென்னை, காவேரி மருத்துவமனையில் நேற்று செவ்வாய்க்கிழமை, மாலை காலமானார். 1924 ஜூன் 3-ஆம் திகதி , நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை...
கேளிக்கை

விஜய்க்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை

(UTV|INDIA)-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில விஜய் நடிப்பில் சர்கார் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. பாடல் மற்றும் சில முக்கிய காட்சிகளை படமாக்க படக்குழு அமெரிக்கா சென்றுள்ளது. இந்த நிலையில், விஜய் அடுத்ததாக மீண்டும் அட்லியுடன் இணையவிருப்பதாக...