Month : August 2018

சூடான செய்திகள் 1

வேலை நிறுத்தத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அமைச்சர் மங்கள கோரிக்கை

(UTV|COLOMBO)-உடனடியாக வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர புகையிரத தொழிற்சங்கங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று மாலை சில புகையிரத தொழிற்சங்கள் சடுதியாக ஆரம்பித்த வேலைநிறுத்தம் காரணமாக பயணிகள்...
சூடான செய்திகள் 1

வெட் வரி திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் இன்று

(UTV|COLOMBO)-பெறுமதி சேர்க்கப்பட்ட வரி திருத்தச் சட்டமூலம் சம்பந்தமான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (09) பாராளுமன்றில் இடம்பெற உள்ளது. இன்று காலை 10.00 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், இதன்போது இது தொடர்பான விவாதம்...
விளையாட்டு

306 ஓட்டங்களால் இலங்கை வெற்றி

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுபபெடுத்தாடிய இலங்கை அணி 306 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 39 ஓவர்களில் 7 விக்கட் இழப்பிற்கு இலங்கை அணி அந்த ஓட்ட எண்ணிக்கையை...
வணிகம்

தைக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-இலங்கைக்கு மீண்டும் ஜீஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை கிடைத்ததைத் தொடர்ந்து தைக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதி வருமானம் பெருமளவு அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தின் முதற்பாதியில் தைக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதி வருமானம் 228 கோடி டொலராக இருந்தது.  ...
சூடான செய்திகள் 1

இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் (குறிப்பாக நாட்டுக்கு தென்கிழக்காகவும் வடமேற்காகவும் உள்ள கடற்பரப்புகளில்) காற்றின் வேகமானது குறிப்பிட்ட மட்டத்துக்கு அதிகரிக்கும் சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுகின்றது. நாட்டில் மேகமூட்டமான வானம் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ,...
சூடான செய்திகள் 1

புதைகுழி அகழ்வுப் பணிகளை ஔிப்பதிவு செய்யத் தடை

(UTV|COLOMBO)-மன்னார் சதொச  கட்டட வளாகத்தில் முன்னெடுக்கப்படும் மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை ஔிப்பதிவு செய்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் பகுதிக்குள் உட்பிரவேசித்தல், நிழற்படம் எடுத்தல் மற்றும் ஔிப்பதிவு செய்தல் ஆகிய...
சூடான செய்திகள் 1

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்களுக்கு பூட்டு

(UTV|COLOMBO)-மிஹிந்தலை வளாகத்தில் நடாத்தி செல்லப்படும் சமூகவியல் மற்றும் மானுடவியல், பயன்முக அறிவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பீடங்களே நேற்று பிற்பகல் முதல் மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், பேராசிரியர் ரஞ்சித் விஜயவர்தன தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

ரயில்வே ஊழியர்களின் போராட்டம் தொடரும்-உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக விசேட பேருந்து போக்குவரத்து சேவை

(UTV|COLOMBO)-அரசாங்கத்திடமிருந்து இதுவரையில் தமது போராட்டத்துக்குரிய தீர்வு கிடைக்க வில்லையெனவும் தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது எனவும் ரயில்வே பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் இந்திக தொடங்கொட அறிவித்தார். இதேவேளை, ஓய்வு பெற்ற ரயில்வே ...
சூடான செய்திகள் 1

தப்பிச் சென்ற நான்கு கைதிகளில் இருவர் கைது

(UTV|COLOMBO)-முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற சிறையில் இருந்து தப்பிச் சென்ற நான்கு கைதிகளில் இரண்டு பேர் கைதாகியுள்ளனர். செல்வப்புரம் பகுதிக்கு அருகில் உள்ள வனம் ஒன்றில் மறைந்திருந்த நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.  ...
சூடான செய்திகள் 1

புகையிரத சாரதிகள் வேலை நிறுத்தம்

(UTV|COLOMBO)-இன்று பிற்பகல் 03.00 மணி முதல் புகையிரத சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக புகையிரத தொழிற்சங்கம் கூறியுள்ளது. மறு அறிவித்தல் வரும் வரையில் இந்த வேலை நிறுத்தம் இடம்பெறும் என்று...