Month : August 2018

சூடான செய்திகள் 1

கலஹா வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டது

(UTV|COLOMBO)-கலஹா வைத்தியசாலையைத் தற்காலிகமாக மூட, மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையொன்று உயிரிழந்த சம்பவத்தையடுத்து,ஆத்திரமடைந்த தெல்தோட்டை பகுதி மக்கள், வைத்தியசாலை உபகரணங்களுக்கு பாரிய சேதம் விளைவித்தனர். இதனையடுத்து,...
சூடான செய்திகள் 1வணிகம்

‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ தேசிய கண்காட்சியில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் காட்சிக்கூடங்கள்

(UTV|COLOMBO)-‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ தேசிய கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் காட்சிக்கூடங்களுக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விஜயம் செய்தார். மொனறாகலையில் நேற்று ஆரம்பமான ‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ கண்காட்சி தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின்...
சூடான செய்திகள் 1

ஞானசார தேரர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்

(UTV|COLOMBO)-சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்த நிலையில் தற்போது சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின்...
சூடான செய்திகள் 1

லோட்டஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

(UTV|COLOMBO)-காலி முகத்திடல் வீதி லோட்டஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது எதிர்ப்பு பேரணி காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH...
வகைப்படுத்தப்படாத

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு…

(UTV|INDIA)-உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தெஹ்ரி மாவட்டம் கோட் கிராமத்தில் இன்று அதிகாலையில்...
சூடான செய்திகள் 1

மாளிகாவத்தை ஜும்மா பள்ளிக்கு முன்பதாக துப்பாக்கிச்சூடு

(UTV|COLOMBO)-கொழும்பு மாளிகாவத்தையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். கொழும்பு, மாளிகாவத்தை ஜும்ஆப் பள்ளி சந்தியில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் இந்த...
சூடான செய்திகள் 1

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் எதிர்ப்பு பேரணிக்காக கொழும்பில் ஒதுக்கப்பட்ட 5 இடங்கள்

(UTV|COLOMBO)-எதிர்வரும் 05ஆம் திகதி ஒன்றிணைந்த எதிர்கட்சியினரால் கொழும்பில் நடத்தத் தீர்மானித்துள்ள, எதிர்ப்பு பேரணிக்காக கொழும்பு நகரில் 05 இடங்கள் சட்டரீதியாக ஒதுக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார். மேலும், குறித்த எதிர்ப்பு பேரணியைத்...
சூடான செய்திகள் 1

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் தபால் திணைக்கள ஊழியர்கள்

(UTV|COLOMBO)-தபால் திணைக்களத்தின் ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் வழங்குகின்ற தீர்வு ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாதது எனவும், அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகின்ற தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள நேரிடும் எனவும்...
சூடான செய்திகள் 1

பிம்ஸ்டெக் மாநாடு இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-வங்காள விரிகுடா பிராந்திய நாடுகளின் தொழிநுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை இலக்காகக் கொண்ட 4ஆவது பிம்ஸ்டெக் மாநாடு இன்று (30) ஆரம்பமாகவுள்ளது. இந்த மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (31) உரை நிகழ்த்தவுள்ளார்....
சூடான செய்திகள் 1

வைத்தியர்களது ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பு

(UTV|COLOMBO)-விசேட வைத்தியர்களது ஓய்வு பெறும் வயதெல்லையினை நீடிக்க கடந்த திங்களன்று (27) அரச பொது நிர்வாகம் மற்றும் மேலாண்மை தொடர்பிலான அமைச்சர் மத்தும பண்டாரவினால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, விசேட வைத்திய...