Month : August 2018

வகைப்படுத்தப்படாத

இந்தோனேசியாவில் 6.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம்

(UTV|INDONESIA)-இந்தோனேசியா லம்போக் தீவில் இன்று மீண்டும் 6.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH...
விளையாட்டு

விராட் கோலிக்கு தெண்டுல்கர் அறிவுரை

(UTV|INDIA)-இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் இணையதளத்துக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- இந்திய கேப்டன் விராட் கோலி தனது பணியை மிகச்சிறப்பாக செய்து வருகிறார். அதை அப்படியே தொடர வேண்டும். தன்னை சுற்றி...
சூடான செய்திகள் 1

பத்தரமுல்ல, செத்சிறிபாய முன்னாலுள்ள வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO)-பத்தரமுல்ல, செத்சிறிபாயவுக்கு முன்னாலான வீதியின் இரண்டு திசைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே அந்த வீதி தற்காலிகமாகவே மூடப்பட்டுள்ளது. அந்த வீதியின் கடுவலை நோக்கிய மற்றும்...
வகைப்படுத்தப்படாத

கேரளாவில் பெய்துவரும் கனமழைக்கு 16 பேர் பலி

(UTV|INDIA)-கடந்த 2 மாதங்களாக மாநிலம் முழுவதும் மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் உள்பட நீர் நிலைகள் நிரம்பி விட்டன. மாநிலத்தில் பல பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. ஏராளமான வீடுகள் இடிந்து...
வகைப்படுத்தப்படாத

279 சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி

(UTV|CHINA)-உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் ஏற்பட்டு உள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதியாகிற பொருட்கள் மீது அமெரிக்காவும், அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகிற பொருட்கள் மீது சீனாவும் மாறி...
சூடான செய்திகள் 1

பாராளுமன்ற வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

(UTV|COLOMBO)-பொல்துவ, தியட்ட உயன சந்தியில் இருந்து பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே அந்த வீதி தற்காலிகமாகவே மூடப்பட்டுள்ளது.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும்...
வகைப்படுத்தப்படாத

இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 131 ஆக அதிகரிப்பு

(UTV|INDONESIA)-17 ஆயிரத்துக்கும் அதிகமான தீவுகளைக் கொண்ட ஆசிய நாடான இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். இதற்கிடையே, வெளிநாட்டு சுற்றுலாவாசிகளை பெரிதும் ஈர்க்கும் அந்நாட்டின் பாலி மற்றும் லாம்போக் தீவுகளில் சமீபத்தில் 7 ரிக்டர்...
சூடான செய்திகள் 1

தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் உபத்தலைவர் கைது

(UTV|COLOMBO)-தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் உபத்தலைவரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபத்தலைவர்களுள் ஒருவருமான லெட்சுமன் பாரதிதாசன் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை தலவாக்கலை காவற்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடிவிராந்துகளின் அடிப்படையிலேயே...
சூடான செய்திகள் 1

ஞானசார தேரரின் சிறுநீரகத்தில் கல்-டாக்டர்

(UTV|COLOMBO)-மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் குற்றவாளியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரின் சிறுநீரகத்தில் பெரியளவிலான கல் ஒன்று இருப்பதாகவும் அதனை சத்திரசிகிச்சை மூலம் வெளியேற்ற வேண்டியுள்ளதாகவும் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை டாக்டர்...
சூடான செய்திகள் 1

நீர் விநியோக கட்டணத்தில் சீர்திருத்தம்

(UTV|COLOMBO)-எதிர்வரும் காலத்தில் நீர் விநியோக கட்டணம் சீர்திருத்தப்படும் என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் ராஜாங்க அமைச்சர் லகீ ஜயவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் கேள்வி ஒன்றிற்கு பதில்...