Month : August 2018

சூடான செய்திகள் 1

தொடரூந்து தொழிற்சங்கத்தின் அதிரடி எச்சரிக்கை

(UTV|COLOMBO)-தமது கோரிக்கைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாவிட்டால் தற்போது சேவையில் ஈடுபடும் 8 தொடருந்து சேவைகளும் நாளை முதல் இடைநிறுத்தப்படும் என தொடரூந்து தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினம் முதல் தொடரூந்து...
வகைப்படுத்தப்படாத

ராஜிவ் காந்தி கொலை-மத்திய அரசின் கருத்தைக் கேட்காமல் குற்றவாளிகளை விடுதலை செய்ய முடியாது

(UTV|INDIA)-இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய முடியாது என்று மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், இந்தக் கொலை...
கேளிக்கை

அனிருத்தை நடிக்க அழைக்கும் சிவகார்த்திகேயன்

(UTV|INDIA)-சிவகார்த்திகேயனும் அனிருத்தும் நெருங்கிய நண்பர்கள். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘எதிர் நீச்சல்’, ‘மான் கராத்தே’, ‘காக்கி சட்டை’, ‘ரெமோ’ ஆகிய படங்களுக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இவர்கள் கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது....
கேளிக்கை

குழந்தைகளை நல்லபடியா வளர்க்கணும்-ஹன்சிகா

(UTV|INDIA)-நேற்று பிறந்தநாள் கொண்டாடிய ஹன்சிகா கையில் இப்போது மூன்றே படங்கள் தான். விக்ரம் பிரபுவுடன் ‘துப்பாக்கி முனை’, அதர்வாவுக்கு ஜோடியாக ஒருபடம். தனி கதாநாயகியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஆண்டுக்கு ஒரு குழந்தையை...
சூடான செய்திகள் 1

தேசிய அடையாள அட்டை பெறுவதற்கு 100 ரூபா அறவிடப்படும்

(UTV|COLOMBO)-தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளும் போது 100 ரூபா அறவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல் புதிதாக பெறப்படும் விண்ணப்பங்களுக்கு 100 ரூபா அறவிடப்பட உள்ளது....
கேளிக்கை

இஷா குப்தாவுக்கும் கிரிக்கெட் வீரருக்கும் திருமணம்?

(UTV|INDIA)-கிரிக்கெட் வீரர்களை நடிகைகள் காதலிப்பது சகஜம். சமீபத்தில் விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் திருமணம் செய்து கொண்டனர். யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோரும் காதலில் சிக்கியவர்கள் பட்டியலில் உள்ளனர். சிலருடைய காதல் மட்டுமே...
விளையாட்டு

சீரற்ற காலநிலையால் போட்டி ரத்து

(UTV|COLOMBO)-இங்கிலாந்து – இந்தியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது. இந்நிலையில் 2 வது டெஸ்ட்...
வகைப்படுத்தப்படாத

கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 26-ஆக உயர்வு

(UTV|INDIA)-கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 15 வருடங்களில் இல்லாத அளவுக்கு, கடும் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கேரளாவில் உள்ள அணைகள் மற்றும்...
சூடான செய்திகள் 1

விஜயகலாவின் உரை தொடர்பான விசாரணைகள் நிறைவு

(UTV|COLOMBO)-விடுதலைப் புலிகளை மீள உருவாக்கம் செய்ய வேண்டுமென்று விஜயகலா மகேஸ்வரன் ஆற்றிய உரை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நிறைவடைந்து அதுசம்பந்தமான அறிக்கை சட்ட மா அதிபரிடம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திட்டமிடப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினர்...
வகைப்படுத்தப்படாத

ப்ளூவேல் கேமை தொடர்ந்து வைரலாகும் மோமோ சேலஞ்ச்

(UTV|COLOMBO)-சில மாதங்களுக்கு முன்னர் உலகம் முழுவதும் ப்ளூவேல் கேம் என்ற விளையாட்டு பரவியது. கண்ணுக்கு தெரியாத நபரின் கட்டளைக்கு ஏற்ப ஒவ்வொரு டாஸ்க்கும் போட்டியாளர்கள் செய்ய வேண்டும். இறுதியில் தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்ற...