Month : August 2018

வகைப்படுத்தப்படாத

கற்பழிப்பு வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை

(UTV|BANGALADESH)-பங்களாதேஷில் 1971 ஆம் ஆண்டு, பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த சுதந்திரப் போராட்டத்தின் போது ஒரு தரப்பினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதுடன், கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட போர்க் குற்றங்களிலும் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து,...
வகைப்படுத்தப்படாத

கேரளா மழை வெள்ளத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 187 ஆக உயர்வு

(UTV|INDIA)-கேரளா மாநிலத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்துவருகிறது. நேற்று முன்தினம் மாலை மழை சற்று குறைந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் பெய்யத் தொடங்கி உள்ளது. வடமேற்கு வங்க கடலில் நிலைகொண்டுள்ள...
சூடான செய்திகள் 1

மாணிக்ககல் வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்து இரத்தினபுரியில் துப்பாக்கிச்சூடு

(UTV|RATHNAPURA)-இரத்தினபுரி – மாரப்பன பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிவித்திகல பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய மாணிக்ககல் வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ்...
வகைப்படுத்தப்படாத

கென்யாவில் சுற்றுலா பயணியை கடித்து கொன்ற நீர்யானை

(UTV|KENYA)-கென்யாவின் தலைநகர் நைரோபி அருகே நைவாசா என்ற ஏரியில் நீர்யானைகள் சரணாலயம் உள்ளது. இது மலைக்கு இடையில் அமைந்துள்ளது. தைவானை சேர்ந்த சுற்றுலா பயணி சங் மிங் சாங் (66) என்பவர் அங்கு சென்று...
வளைகுடா

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான் கானுக்கு சவுதி மன்னர் வாழ்த்து

(UTV|SAUDI)-பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் இம்ரான் கான் வருகின்ற 18-ம் தேதி பிரதமராக பதவியேற்க உள்ளார். இவருக்கு பல்வேறு தலைவர்களும்...
சூடான செய்திகள் 1

உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவன் பரீட்சை மண்டபத்தில் செய்த காரியம்

(UTV|COLOMBO)- கைப்பேசியை பயன்படுத்தி உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர் ஒருவர் குறித்த தகவல், கம்பஹா பிரதேசத்தில் உள்ள பரீட்சை மையம் ஒன்றில் பதிவாகியுள்ளது. நேற்றைய பரீட்சையின் போது குறித்த மாணவர் கைப்பேசியை பயன்படுத்தியமை தெரியவந்தததை...
சூடான செய்திகள் 1

அரச ஊழியர்களுக்கு புதிய ஊதியத் திட்டம்-நிதி அமைச்சு

(UTV|COLOMBO)-எதிர்வரும் காலங்களில் அரச ஊழியர்களுக்கான புதிய ஊதியத் திட்டமொன்றைத் தயாரிப்பதாக நிதி அமைச்சினால் ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (13) பிற்பகல் ரயில்வே தொழிற்சங்கத்தினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, அமைச்சர் மங்கள சமரவீர இது...
சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை

(UTV|COLOMBO)-நாட்டில், குறிப்பாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் காணப்படும் மழையுடனான வானிலையும் காற்றின் வேகமும் குறிப்பிட்ட மட்டத்திற்கு அதிகரிக்கும் சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களிலும்...
சூடான செய்திகள் 1

வெலிகட ஆர்ப்பாட்டம் குறித்து விசாரணை ஆரம்பம்…

(UTV|COLOMBO)-வெலிக்கடை சிறைச்சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் கைதிகளின் பிரச்சினையை விசாரிக்க, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கூரையில் இருந்து இறங்கி அவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கைவிடும் பட்சத்தில்...
சூடான செய்திகள் 1

கண்டி – கொழும்பு வீதியில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-கண்டி – கொழும்பு பிரதான வீதியில் தன்ஹோவிட்ட பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றினை தொடர்ந்து இந்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதியில் பயணிக்கும் சாரதிகள்...