Month : August 2018

சூடான செய்திகள் 1

கல்வி அமைச்சு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

(UTV|COLOMBO)-விடுமுறை மாதங்களில் ஆசிரியர்களுக்கு வேதனம் வழங்குவதை நிறுத்த கல்வி அமைச்சு, அமைச்சரவை பத்திரமொன்றை தயாரித்து வருவதாக வௌியாகியுள்ள பொய்யான அறிக்கைகளுக்கு எதிராக கல்வி அமைச்சு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றை தாக்கல் செய்துள்ளது. இன்று முற்பகல்...
விளையாட்டு

இங்கிலாந்துக்கு காபி குடிக்க சென்றாரா கோஹ்லி?

(UTV|ENGLAND)-இங்கிலாந்து மண்ணில் இந்திய வீரர்கள் விளையாடுவதற்கு பதிலாக காபி அருந்தி மகிழ்கிறார்கள் என முன்னாள் வீரர் சந்தீப் பட்டீல் விமர்சித்துள்ளார். இங்கிலாந்துக்கு புறப்படுவதற்கு முன்பாக அங்கு அணியின் திட்டம் என்ற கேள்விக்கு பயிற்சியாளர் ரவிசாஸ்திரியுடன்...
சூடான செய்திகள் 1

கொத்மலை நீர்தேக்க வான்கதவு திறப்பு

(UTV|COLOMBO)-மலையகத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக மேல் கொத்மலை மின்சார சபைக்கு நீரேந்தும் பகுதியில் ஆற்றின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது. இதனால் இன்று மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கட்டிற்கு...
விளையாட்டு

தலைக்கனமான இந்திய வீரர்கள்-விளாசிய இங்கிலாந்து முன்னாள் வீரர்

(UTV|COLOMBO)-லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி கண்டது. இதனால் இந்திய வீரர்கள் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் இந்திய...
விளையாட்டு

மீண்டும் ஆட்டத்திற்கு களமிறங்கும் பென் ஸ்டொக்ஸ்

(UTV|ENGLAND)-இங்கிலாந்து கிரிக்கட் அணியின் வீரர் பென் ஸ்டொக்ஸ் (Ben Stokes) மீண்டும் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். இரவு விடுதியில் முறைக்கேடாக நடத்துகொண்டதாக, அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிராக கடந்த...
விளையாட்டு

இந்தோனேசியாவில் உயர்தரப்பரீட்சையில் தோற்றும் மாணவர்

(UTV|COLOMBO)-ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கும் இலங்கை நீச்சல் குழாம் நேற்று  இந்தோனேசியாவிற்கு பயணமானது. ஆசிய விளையாட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை (18) இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் ஆரம்பமாகவுள்ளது. ஆசிய விளையாட்டு விழாவிற்கான இலங்கை நீச்சல் குழாத்தில்...
வகைப்படுத்தப்படாத

இத்தாலியில் அவசரநிலை பிரகடனம்…

(UTV|ITALY)-இத்தாலியின் ஜெனோவா நகரிலுள்ள நெடுஞ்சாலையில் பாலம் ஒன்று நேற்று முன்தினம் (14) இடிந்து வீழ்ந்து 39 பேர் பலியாகிய சம்பவத்தையடுத்து, அந்நாட்டு பிரதமர் ஜியௌசெப்பே கொண்டே (Giuseppe Conte) குறித்த அவசரநிலைப் பிரகடனத்தை அறிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

விஷேட தேடுதல் நடவடிக்கையில் இதுவரை 50 பேர் கைது

(UTV|JAFFNA)-யாழ்ப்பாணத்தில் கடந்த தினங்களில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் சம்பந்தமாக 50 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 01ம் திகதி முதல் நடத்தப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையில் இவர்கள் கைது...
வகைப்படுத்தப்படாத

ஆப்கானிஸ்தான் தற்கொலை குண்டு தாக்குதலில் 48 இளைஞர் யுவதிகள் பலி

(UTV|AFGHANISTAN)-ஆப்கானிஸ்தான் காபுல் நகரில் உள்ள பள்ளி வகுப்பறையில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் 48 பேர் உயிரிழந்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளது. பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் இருந்த வகுப்பறையை...
சூடான செய்திகள் 1

சைட்டம் பெயர்மாற்றம்…

(UTV|COLOMBO)-கொழும்பு விஹாரமாதேவி பூங்காவில் நேற்று இடம்பெற்ற மாநாட்டில் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சைட்டம் எதிர்ப்பு மாணவர் இயக்கம், சுதந்திர கல்விக்கான மாணவர் இயக்கம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்போது, மேலும் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது....