Month : August 2018

சூடான செய்திகள் 1

வேதன ஆணைக்குழுவால் பலனில்லை-தொடரூந்து தொழிற்சங்கங்கள்

(UTV|COLOMBO)-அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்ற வேதன ஆணைக்குழுவால், தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது என தொடரூந்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. அரச துறையினரின் வேதன அதிகரிப்பு மற்றும் முரண்பாடுகளை போக்கும் நோக்கில் புதிய வேதன ஆணைக்குழுவை அமைக்கும் யோசனைக்கு...
சூடான செய்திகள் 1

மறைந்த இந்திய முன்னாள் பிரமருக்கு இரங்கல் செய்தி-சம்பந்தன்

(UTV|COLOMBO)-இந்தியா தனது ஒரு மிகச் சிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவரும் ஒரு சிறந்த அறிவாளியுமான முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பா​யை இழந்துள்ளதுள்ளது. முன்னாள் பாரத பிரதமரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான வாஜ்பாய்,...
சூடான செய்திகள் 1

ஒன்றிணைந்த எதிர்கட்சி சுயாதீனமாக செயற்படுவோம் என்று தெரிவித்துள்ளமை வெறும் நாடகமே

(UTV|COLOMBO)-ஒன்றிணைந்த எதிர்கட்சி, நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவோம் என்று தெரிவித்துள்ளமை வெறும் நாடகமே என அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார். இரத்தினபுரி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்தநிலையில் நாட்டில் தற்போது...
சூடான செய்திகள் 1

இன்றும் காற்றுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-மழையுடனான காலநிலை காற்று நிலைமையும் மேலும் தொடரும் சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய...
சூடான செய்திகள் 1

இன்று கொழும்பில் 18 மணி நேர நீர்வெட்டு

(UTV|COLOMBO)-கொழும்பின் சில பகுதிகளில் நீர்வழங்கல் குழாய்களில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த வேலைகள் காரணமாக இன்று (17) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இந்த வகையில், களனி,...
சூடான செய்திகள் 1

தலைமன்னார் செல்லும் புகையிரதம் மதவாச்சி வரை மட்டு…

(UTV|COLOMBO)-புகையிரத மார்க்கத்தில் உள்ள பாலமொன்றின் புனர்நிர்மாணப் பணிகள் காரணமாக கொழும்பு கோட்டை முதல் தலைமன்னாருக்கு இடையிலான புகையிரத சேவையை இன்று(17) முதல் மூன்று மாதங்களுக்கு மதவாச்சி வரை மட்டுப்படுத்த புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது....
சூடான செய்திகள் 1

மஹிந்தவின் வீட்டுக்கு செல்கிறது CID…

(UTV|COLOMBO)-ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ள குற்ற புலனாய்வு பிரிவு இன்று காலை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின், கொழும்பு – 07 – விஜேராம...
சூடான செய்திகள் 1

அமைச்சர் ரிஷாட்டின் வாகனப் பாவனை தொடர்பான விளக்கம்…

(UTV|COLOMBO)-கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு ஒதுக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பில் நேற்று(16) டெய்லி மிரர், லங்கா தீப பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் தொடர்பாக அமைச்சின் மேலதிகச் செயலாளர் T D S P பெரேரா...
சூடான செய்திகள் 1

முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறையில் மாற்றம்

(UTV|COLOMBO)-முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாளை(17) முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும்...
கேளிக்கை

அழகுக்காக நான் அப்படி செய்யவில்லை

(UTV|INDIA)-ஐஸ்வர்யா ராய் நடிப்பில் சமீபத்தில் வெளியான பானி கான் படம் சரியாக போகவில்லை. இந்நிலையில் ஐஸ்வர்யா தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் சேர்ந்து குலாப் ஜாமூன் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். 8...