Month : August 2018

கேளிக்கை

வில்லியாக நடிக்க ஆசைப்படும் மடோனா

(UTV|INDIA)-காதலும் கடந்துபோகும், ஜூங்கா உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் மடோனோ. சக நடிகைகள் ஹீரோயினாக நடிப்பதிலேயே குறியாக இருக்கின்றனர். மடோனா வில்லி வேடத்தில் நடிக்கவும் தயார் என்கிறார். இதுபற்றி அவர் கூறியது; ஒரே பாணியிலான கதாபாத்திரங்களில்...
சூடான செய்திகள் 1

சுமார் 3 மணித்தியாலம் மஹிந்தவிடம் வாக்குமூலம் பெற்றுச் சென்ற குற்றப்புலனாய்வு அதிகாரிகள்…

(UTV|COLOMBO)-ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்ற புலனாய்வு பிரிவினர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் சுமார் 3 மணித்தியாலம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.   [alert...
கேளிக்கை

ரஜினிகாந்த் ஜோடியாக திரிஷா?

(UTV|INDIA)-‘காலா’ படத்துக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இமயமலை பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. அங்குள்ள ஒரு கல்லூரியிலும் முக்கிய காட்சிகளை படமாக்கினர். ரஜினிகாந்த்...
சூடான செய்திகள் 1

பிரதமர் வாஜ்பாயின் மறைவுக்கு ஜனாதிபதியும் பிரதமரும் அனுதாபம்

(UTV|COLOMBO)-இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரி அட்டல் பிஹாரி வாஜ்பாயின் மரணம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் அனுதாபம் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் சிரேஷ்ட அரசியல்வாதிகளில் ஒருவராக திகழ்ந்து மூன்று தடவைகள்...
வகைப்படுத்தப்படாத

கேரளாவில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 164 ஆக அதிகரிப்பு

(UTV|INDIA)-கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் இந்த பேய் மழையால் மாநிலத்தின் 14 மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை...
விளையாட்டு

ஆசிய விளையாட்டு நாளை தொடக்கம்

(UTV|INDONESIA)-ஆசிய விளையாட்டுப் போட்டி 1951-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தப்போட்டி நடைபெற்று வருகிறது. கடைசியாக 2014-ம் ஆண்டு தென்கொரியாவில் உள்ள இன்சியான்நகரில் நடந்தது. 18-வது ஆசிய விளையாட்டுப்போட்டி இந்தோனேசியாவில்...
சூடான செய்திகள் 1

முன்னாள் ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பெற்றமைக்கு எதிர்ப்பு

(UTV|COLOMBO)-முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் வாக்குமூலம் பெறப்பட்டமைக்கு மினுவாங்கொட பிரதேச சபை தாமரை மொட்டு உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசாங்கத்திற்கு மூன்றாண்டுகள் பூர்த்தியாகின்ற சந்தர்ப்பத்தில் முன்னாள்...
சூடான செய்திகள் 1

மாநகர சபை உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்புக்கு ஜே.வீ.பீ எதிர்ப்பு

(UTV|COLOMBO)-கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் சம்பளத்தை 25,000 ரூபாயால் அதிகரிக்க, மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க எடுத்துள்ள தீர்மானத்துக்கு, மக்கள் விடுதலை முன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேயரின் குறித்த யோசனை எதிர்வரும் பொதுக் கூட்டத்தின்...
விளையாட்டு

இலங்கை முன்னிலைக்கு வர ஓர் அரிய வாய்ப்பு

(UTV|COLOMBO)-சுற்றுலா இங்கிலாந்து அணியுடன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை 3-0 என்ற கணக்கில் வெற்றி கொண்டால் இலங்கை அணியானது டெஸ்ட் தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறி நான்காம்...
விளையாட்டு

நஸீர் ஜம்ஸேட்டுக்கு 10 வருட போட்டித் தடை

(UTV|PAKISTAN)-பாகிஸ்தான் தேசிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான நஸீர் ஜம்ஸேட்டுக்கு 10 வருடங்கள் போட்டித் தடை விதிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தான் சுபர் லீக் போட்டிகளில் ஆட்ட நிர்ணய...