Month : August 2018

வகைப்படுத்தப்படாத

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்…

(UTV|INDONESIA)-இந்தோனேசியாவின் கிழக்கு லோம்பக் தீவில் மீண்டும் நில அதிர்வு பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வானது 6.9 மெக்னிடியுட்டாக (magnitude) பதிவானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அதன்போது நூற்றுக்கும் அதிகமான குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதுடன் ஒருவர் பலியானார்....
வகைப்படுத்தப்படாத

வழமை நிலைக்குத் திரும்பும் கேரளா…

(UTV|INDIA)-இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலை குறைவடைந்து வருவதால், குறித்த பகுதிக்கான நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கேரளாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வௌ்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி இதுவரை 370 பேர்...
சூடான செய்திகள் 1

மருந்துப் பொருட்கள் உபகரணங்களின் விலைகள் விரைவில் குறைப்பு

(UTV|COLOMBO)-25 மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் விலைகள் எதிர்வரும் இரண்டு வார காலத்திற்குள் குறைக்கப்படும் என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இதற்கான வர்த்தமானி...
சூடான செய்திகள் 1

இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்த இம்ரான் ஆர்வம்…

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான அனைத்து துறைகளிலும் இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் இருக்கின்றது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இன்று(20) காலை இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்...
சூடான செய்திகள் 1

காற்றுடன் கூடிய மழையுடனான வானிலை குறைவடையக்கூடும்

(UTV|COLOMBO)-நாடளாவிய ரீதியில் காணப்படும் மழையுடனான வானிலையும் காற்று நிலைமையும் இன்று(20) இரவில் இருந்து படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பல...
சூடான செய்திகள் 1

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இன்று இலங்கை விஜயம்

(UTV|COLOMBO)-ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனொடேரா இன்று இலங்கைக் விஜயம் மேற்கொள்ள உள்ளார். ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கை வருவது வரலாற்றில் இதுவே முதல் தடவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வரும் அவர்,...
சூடான செய்திகள் 1

ஞானசார தேரருக்கு இன்று சத்திரச் சிகிச்சை

(UTV|COLOMBO)-கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று(20) சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஞானசார தேரருக்கு...
சூடான செய்திகள் 1

ஆயுதக் கொள்வனவு – முஸ்லிம் அமைச்சர்களுக்கு அவசியம் ஏற்பட்டது ஏன்?

(UTV|COLOMBO)-புலிகளிடமிருந்த அனைத்து ஆயுதங்களும் முஸ்லிம்கள் வசமே இருப்பதாகவும், இதனை வைத்துக்கொண்டே அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஹிஸ்புல்லா ஆகியோர் அரசாங்கத்தை அச்சுறுத்தவும், அடிபணியவைக்கவும் முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவரின் கருத்துக்கள் தொடர்பில்,...
கேளிக்கை

ஒரு வருடத்தில் பிரியங்காவின் வருமானம் 77 கோடி

(UTV|INDIA)-பிரியங்கா சோப்ரா உலக அளவில் பிரபல நடிகையாகி இருக்கிறார். 2002 இல் தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் இவரது சினிமா பிரவேசம் நடந்தது. அதன்பிறகு இந்தி படங்களில் நடித்து மளமளவென முன்னணி கதாநாயகியாக...
சூடான செய்திகள் 1

வாத்துவ 4 பேர் சுகயீனமுற்று உயிரிழந்த சம்பவம் – இருவரும் மீண்டும் விளக்கமறியல்

(UTV|COLOMBO)-வாத்துவ பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற விருந்து நிகழ்வின் போது 4 பேர் சுகயீனமுற்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட...