Month : August 2018

வணிகம்

சுங்க வரியால் உள்ளுர் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் வருமானம்

(UTV|COLOMBO)-சுங்க வரி விதிக்கப்பட்டமையினால் உள்ளுர் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கு 40 ரூபா சுங்க வரி விதிக்கப்பட்டமையினால் உள்ளுர் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 140 ரூபாவுக்கும்,...
சூடான செய்திகள் 1

4,130 பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று

(UTV|COLOMBO)-அரச சேவைக்கு 4,130 பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று(20) பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது. 2015ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி...
சூடான செய்திகள் 1

மஹிந்த, சந்திரிக்கா ஆகியோருக்கு போட்டியிட முடியாது

(UTV|COLOMBO)-அரசியல் யாப்புக்கு அமைவாக மிகவும் தெளிவாகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கோ முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கோ மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்....
வகைப்படுத்தப்படாத

கொச்சி விமான சேவை தொடங்கியது

(UTV|INDIA)-கொச்சியில் மழை வெள்ளத்தால் விமான நிலையம் மூடப்பட்டிருப்பதால், கொச்சி கடற்படை தளத்தில் இருந்து இன்று(20) விமான சேவை ஆரம்பமாகியது. கேரளாவில் கடும் மழை பெய்து பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. அனைத்து பகுதிகளும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன்,...
சூடான செய்திகள் 1

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-பேராதனை பல்கலைக்கழகத்தில் மூடப்பட்டிருந்த முகாமைத்துவ பீடம், கலைப்பீடம், ஒன்றிணைந்த சுகாதார விஞ்ஞான கற்கைகள் பீடம் மற்றும் கால்நடை வைத்திய பீடத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம் ஆண்டின் கல்வி நடவடிக்கைகள் இன்று(20) மீண்டும் ஆரம்பமாகவுள்ளன. எனினும்,...
சூடான செய்திகள் 1

2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எலிக்காய்ச்சலினால் பாதிப்பு-சுகாதார அமைச்சு

(UTV|COLOMBO)-இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2,691 பேர் எலிக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. வயலை அண்டிய பகுதிகளிலேயே அதிகமானோர், எலிக் காய்ச்சலினால் பாதிக்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்,...
சூடான செய்திகள் 1

முஸ்லிம் அமைச்சர்களிடம் ஆயுதம், விசாரணை நடாத்த வேண்டும்

(UTV|COLOMBO)-ஆயுதம் வைத்திருக்கும் முஸ்லிம் அமைச்சர்களின் பெயருடன் தகவல்கள் கிடைத்துள்ள நிலையில் அது குறித்து அரசாங்கம் பொடுபோக்காக இருக்காது விசாரணை நடாத்த வேண்டும் என ராவணா பலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தே கந்தே சத்தாதிஸ்ஸ...
சூடான செய்திகள் 1

ஆனமடுவ உணவக தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது

(UTV|COLOMBO)-புத்தளம் ஆனமடுவ – ஆண்டிகம பகுதியிலுள்ள நேற்றிரவு(19) உணவகம் ஒன்றிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார்...
வகைப்படுத்தப்படாத

எகிப்தில் வலைத்தளங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்

(UTV|EGYPT)-இணைய பாவனையில் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க எகிப்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான பல புதிய சட்டங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அதன்படி, நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள...