Month : August 2018

சூடான செய்திகள் 1

4 தேரர்களுக்கு பிடியாணை…

(UTV|COLOMBO)-பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ், வண. பெங்கமுவே நாலக்க, இத்தாகந்த சத்தாதிஸ்ஸ, மாளிகாகந்த சுத்தா மற்றும் மடிலே பன்னலோகோ ஆகிய நான்கு தேரர்களுக்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.     [alert...
சூடான செய்திகள் 1வணிகம்

கூட்டுறவு துறையின் முதலாவது தேசியக் கொள்கை அமைச்சரவையின் இறுதி அங்கீகாரத்திற்கு தயாராக உள்ளது!

(UTV|COLOMBO)-இலங்கையின் வரலாற்றில ஒரு தசாப்தத்திற்கு பின்னர், நாடு முழுவதிலும் எட்டு மில்லியன் உறுப்பினர்களை உள்ளடக்கிய கூட்டுறவு துறையின் முதலாவது தேசியக் கொள்கை, இறுதி அங்கீகாரத்திற்காக அமைச்சரவை மட்டத்திற்கு வந்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின்...
விளையாட்டு

ஒழுக்காற்று குழு விசாரணைக்காக முன்னிலயாகும் சபீர் ரஹ்மான்

(UTV|BANGLADESH)-பங்களாதேஷின் துடுப்பாட்ட வீரர் சபீர் ரஹ்மான் நீண்ட கிரிக்கெட் தடையை எதிர்கொண்டிருப்பதாகவும், நாளை(01) அவர் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் ஒழுக்காற்று குழுவில் விசாரணைக்காக முன்னிலையாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேற்கிந்திய தீவுகள் அணியுடன் கடந்த மாதம் இடம்பெற்ற...
சூடான செய்திகள் 1

யால தேசிய வனத்துக்கு சிய வனத்துக்கு பூட்டு

(UTV|COLOMBO)-நாட்டில் தற்போது நிலவுகின்ற கடுமையான வறட்சி நிலை காரணமாக யால தேசிய வனத்தை நாளை(01) முதல் இரண்டு மாத காலத்துக்கு தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சூரிய பண்டார தெரிவித்திருந்தார். அதன்படி...
சூடான செய்திகள் 1

அம்பலந்தொட மற்றும் தங்கல்ல டிபோ ஊழியர்கள் பணிபுறக்கணிப்பில்

(UTV|COLOMBO)-பல கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அம்பலந்தொட, தங்கல்ல மற்றும் காலி டிபோ ஊழியர்கள் பணிபுறக்கணிப்பினை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக அம்பலந்தொட மற்றும் தங்கல்ல டிபோ பேருந்து போக்குவரத்து முழுமையாக தடைப்பட்டுள்ளதுடன்...
சூடான செய்திகள் 1

போதைப் பொருளுக்கு எதிராக ஒன்றிணையுமாறு ஜனாதிபதி கோரிக்கை

(UTV|COLOMBO)-போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக உலக மக்களும் அனைத்து அரசாங்கங்களும் ஒன்றிணைந்து ஒத்துழைப்புடன் செயற்பட முன்வர வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேபாளத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். நேபாளத்தின் கத்மண்டு நகரில் இடம்பெற்றுவரும் வங்காள விரிகுடா...
வகைப்படுத்தப்படாத

பேருந்துடன் லொறி மோதிய விபத்தில் 4 பேர் பலி

(UTV|AMERICA)-அமெரிக்காவின் நியூ மெக்சிகோ நகரில் பயணிகள் சென்ற பேருந்து மீது லொறி மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், 12 பேருக்கு மேல் படுகாயம் அடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
வகைப்படுத்தப்படாத

தென்கொரியாவுடன் போர் பயிற்சிக்கு அவசியம் இல்லை

(UTV|SOUTH KOREA)-அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ, வடகொரியாவுக்கு இந்த வாரம் மேற்கொள்ள இருந்த பயணத்தை ஜனாதிபதி டிரம்ப் திடீரென ரத்து செய்தார். சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் அளித்த வாக்குறுதிப்படி, அணு ஆயுதங்களை முழுமையாக...
சூடான செய்திகள் 1

காட்சிப்படுத்தப்பட்டுள்ள வாக்காளர் பெயர் பட்டியல்

(UTV|COLOMBO)-தற்காலிக வாக்காளர் பெயர் பட்டியல் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது குறித்த வாக்காளர் பெயர் பட்டியல் மாவட்ட தேர்தல் காரியாலயம், பிரதேச செயலாளர் காரியாலயம், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் கிராம சேவையாளர்...
சூடான செய்திகள் 1வணிகம்

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சியின் இறுதிநாள் இன்று

(UTV|COLOMBO)-மொனராகலையில் இடைபெறும் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சியின் இறுதிநாள் இன்றாகும். நேற்றைய தினத்தில் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர். மாலை வேளையில் பெய்த அடைமழைக்கு மத்தியிலும் மக்கள் ஆர்வத்துடன் கண்காட்சியை பார்வையிட்டுள்ளார்கள்....