Month : August 2018

சூடான செய்திகள் 1

மண்சரிவு அபாயம் -50 குடும்பங்கள் வெளியேற்றம்

(UTV|HATTON)-ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட, ஹட்டன் ஸ்டெதன் வெஸ்டன் தோட்ட பகுதியில் உள்ள 3 லயன் குடியிருப்பு தொகுதிகளுக்கு மேல் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளமையினால் குறித்த தோட்ட மக்களை அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டிட...
விளையாட்டு

ஆசிய விளையாட்டு விழாவின் 2ஆம் நாளுக்கான போட்டிகள் இன்று

(UTV|COLOMBO)-ஆசியாவின் பலம் எனும் தொனிப்பொருளில் நடைபெறும் 18ஆவது ஆசிய விளையாட்டு விழாவின் இரண்டாம் நாளுக்கான போட்டிகள் இன்று (20) நடைபெறவுள்ளன. இன்றைய போட்டிகளிலும் இலங்கை வீர வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் களமிறங்குகின்றனர். இலங்கை ஹொக்கி...
சூடான செய்திகள் 1

நாளை முதல் விஷேட புகையிரத சேவைகள்

(UTV|COLOMBO)-கண்டி தலதா மாளிகையில் நடைபெறவுள்ள எசல பெரஹெர நிகழ்வை முன்னிட்டு, நாளை(21) முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி நோக்கி செல்வதற்காக விஷேட புகையிரத சேவைகளை முன்னெடுக்க...
வணிகம்

4 ஆயிரம் ஹெக்டயர் காணியில் பெரிய வெங்காயம் உற்பத்தி

(UTV|COLOMBO)-மாத்தளை மாவட்டத்தில் இவ்வருடம் சிறுபோகத்தில் 4 ஆயிரம் ஹெக்டயர் காணியில் பெரிய வெங்காயம் உற்பத்தி செய்ய விவசாயத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. தம்புள்ளை, சீகிரிய, கலேவெல, நாவுல, பகுதிகளில் அதிகளவு பெரிய வெங்காயம் உற்பத்தி செய்யப்படவுள்ளது....
சூடான செய்திகள் 1

தேர்தல் தாமதமடைவது தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும்

(UTV|COLOMBO)-தேர்தல் தாமதமடைவது தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார். தற்போது மாகாணசபைத் தேர்தல் முறைக்கான பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளனர். அந்த முறைமைக்கு எந்தத்...
சூடான செய்திகள் 1

காணாமல்போன மீனவர்கள் கண்டுபிடிப்பு

(UTV|COLOMBO)-அம்பலாங்கொட கடற்பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்று காணாமற்போன 11 மீனவர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். காலியிலிருந்து கடலுக்கு சென்று கரை திரும்பிய மீனவர்களால், காணாமற்போன மீனவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் தேடுதல் பிரிவின் பணிப்பாளர் பத்மசிறி திசேரா தெரிவித்துள்ளார்....
வணிகம்

“ஜவுளி மற்றும் ஆடைத்துறை நிறுவனம் தெற்காசிய பிராந்தியத்திற்கு தனது சேவைகளை விரிவுபடுத்தி இணைப்புகளையும் ஒத்துழைப்பையும் உருவாக்க திட்டமிட்டுள்ளது” அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

(UTV|COLOMBO)-“கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ் செயற்படும் இலங்கை ஜவுளி மற்றும் ஆடைத்துறை நிறுவனம், தெற்காசிய பிராந்தியத்திற்கு தனது சேவைகளை விரிவுபடுத்தி இணைப்புகளையும், ஒத்துழைப்பையும் உருவாக்க திட்டமிட்டுள்ளதுடன் அதன் செயற்பாடுகளை டிஜிட்டல் மற்றும் மின்...
சூடான செய்திகள் 1

ரணிலுக்கு அருகில் செல்ல வேண்டாம்-விமல்

(UTV|COLOMBO)-மத்தள விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச விமர்சித்துள்ளார். களுத்துறை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே...
விளையாட்டு

வேகப்பந்து வீச்சாளர் மிச்சல் ஜொன்சன் ஓய்வினை அறிவித்தார்

(UTV|AUSTRALIA)-சகல வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக, அவுஸ்திரேலியா அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிச்சல் ஜொன்சன் அறிவித்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் இருபதுக்கு-20 போட்டிகளில் மாத்திரமே...
சூடான செய்திகள் 1

நாளை(21) நள்ளிரவு முன்னெடுக்க இருந்த ரயில்வே பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

(UTV|COLOMBO)-ரயில் சேவையின் தரவரிசை சிலவற்றின் முரண்பாடு மற்றும் சம்பள பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் 23ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம்(18) ரயில்வே...