Month : August 2018

சூடான செய்திகள் 1

விசேட மேல் நீதிமன்றத்தின் முதலாவது வழக்கு நாளை…

(UTV|COLOMBO)-விசேட மேல் நீதிமன்றத்தின் முதலாவது வழக்கை விசாரிப்பதற்கான அமர்வு நாளை (24) நடைபெறவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணை தாமதமடைவதைத் தடுக்கும் வகையில் இந்த விசேட மேல் நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. முன்னாள்...
வகைப்படுத்தப்படாத

பாகிஸ்தானிய பிரதமரின் அதிரடி அறிவிப்பு…

(UTV|PAKISTAN)-நாட்டில் வறுமையை முற்றாக ஒழிப்பதுடன், கல்வி அறிவு வீதத்தை அதிகரிக்கப்போவதாக பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் 22ஆவது பிரதமராக, பாகிஸ்தான் டெஹ்ரிப் இ இன்சாப் கட்சியின் தலைவரும் முன்னாள்...
சூடான செய்திகள் 1

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 8 பேர் கைது

(UTV|COLOMBO)-திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 8 பேர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 5 துப்பாக்கிகள், ரவைகள் மற்றும் போதைப் பொருள் போன்றன கைப்பற்றப்பட்டதாக அதிரடிப்படை அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். இன்று (21) அதிகாலை...
சூடான செய்திகள் 1

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வருகை

(UTV|COLOMBO)-ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனேடேரா (Itsunori Onodera), இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளார். டில்லியிலிருந்து நேற்றிரவு 10.10 மணியளவில் பிரதமர் உள்ளிட்ட 19 பேர் கொண்ட குழு,...
சூடான செய்திகள் 1

இன்று முதல் விசேட மேல் நீதிமன்றத்தின் பணிகள் ஆரம்பம்

(UTV|COLOMBO)-துஷ்பிரயோகம் மற்றும் நிதி மோசடி வழக்குகளை விசாரிப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட மேல் நீதிமன்றத்தின் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன. நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரலவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. நிதி...
சூடான செய்திகள் 1

கொபி அனான் சிறந்ததோர் உலகை கட்டியெழுப்புவதற்காக வழிகாட்டிய தலைவர்-ஜனாதிபதி

(UTV|COLOMBO)-ஐ.நா. சாசனத்தின் நெறிமுறைகள், பெறுமானங்கள் மற்றும் கொள்கைகளுக்கு ஏற்ப இரண்டு தொடர்ச்சியான ஐந்தாண்டு காலங்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கு தலைமைதாங்கிய கொபி அனான், அவ்வமைப்பின் செயலாளர் நாயகம் பதவியை விட்டு வெளியேறிய பின்னரும் கூட...
சூடான செய்திகள் 1

காலநிலையில் இன்றிலிருந்து சிறு மாற்றம்

(UTV|COLOMBO)-நாடு முழுவதும் காணப்படும் மழையுடன் கூடிய காலநிலையும் காற்று நிலைமையும் இன்று(21) இரவிலிருந்து படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் எனவும், மேல்...
சூடான செய்திகள் 1

வெலிக்கடை சிறைச்சாலை மோதல் சமரசம்…

(UTV|COLOMBO)-போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய கைதி ஒருவரை வேறொரு சிறைச்சாலைக்கு மாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெண் கைதிகள் சிலர் நேற்றும்(20) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். வெலிக்கடை சிறைச்சாலையில் அமைதியின்மையுடன் செயற்பட்ட பெண் கைதிகள் தொடர்பில் சிறைச்சாலை...
சூடான செய்திகள் 1

பம்பலபிட்டி வர்த்தக நிலையத்தில் தீ

(UTV|COLOMBO)-கொழும்பு – பம்பலப்பிட்டிய பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று(21) அதிகாலை பரவிய தீயினால், 2 மாடிக் கட்டடம் முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாதணி மற்றும் பைகளை விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்திலேயே...