Month : August 2018

சூடான செய்திகள் 1

அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக ஸ்கொட் மொரிசன் தெரிவு…

அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக ஸ்கொட் மொரிசன் பதவி ஏற்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலியாவின் தற்போதைய பிரதமராக உள்ள மெல்கம் ட்ர்ன்புல், லிபரல் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து உறுப்பினர்களால் நீக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி செயலக முன்னாள் பிரதானி காமினி செனரத் விஷேட மேல் நீதிமன்ற முன்னிலையில்..

ஜனாதிபதி செயலக முன்னாள் பிரதானி காமினி செனரத் விஷேட மேல் நீதிமன்றத்திற்கு இன்று(24) சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மூன்று நீதிபதிகள் அடங்கிய விஷேட மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முதலாவது வழக்கான குறித்த வழக்கிற்கு காமினி...
சூடான செய்திகள் 1

ரயில்வே தொழிற்சங்கம் இன்று(24) கலந்துரையாடல்…

புகையிரத தொழிற்சங்கம் மற்றும் கொடுப்பனவு ஆணைக்குழுவின் தலைவருக்கு இடையில் இன்று(24) மாலை கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகள் சிலர் சம்பள பிரச்சினை தொடர்பில் நேற்று(23) மாலை ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்தித்து கலந்துரையாடிய...
சூடான செய்திகள் 1

பொரளை நோக்கி பயணிப்பவர்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை…

பொரளை – காசல் வீதியில், நிலத்தடி நீர் குழாய் ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், பத்தரமுல்ல மற்றும் பெலவத்த பகுதியில் இருந்து பொரளை நோக்கி...
சூடான செய்திகள் 1

வாகன விபத்தில் இருவர் பலி…

வௌ்ளங்குளம் பகுதியிலிருந்து, மல்லாவி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும், வௌ்ளங்குளம் நோக்கிப் பயணித்த கெப் ரக வாகனமும் நேருக்கு ​நேர் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர் என, மல்லாவி பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த...
சூடான செய்திகள் 1

ரயில்வே தொழிற்சங்க மற்றும் ஜனாதிபதி இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வி

(UTV|COLOMBO)-ரயில்வே பணியாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் ரயில்வே தொழிற்சங்க ஒன்றியம் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் இன்று(23) முற்பகல் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தீர்மானமின்றி முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, எதிர்வரும் நடவடிக்கை குறித்து தீர்மானம்...
சூடான செய்திகள் 1

தனியார் வைத்தியசாலைகளின் 53 வகையான மருத்துவ நடவடிக்கைகளுக்கான விலை நிர்ணயம் அடுத்து வாரம்

(UTV|COLOMBO)-தனியார் வைத்தியசாலைகளின் சத்திர சிகிச்சை, இரசாயன பரிசோதனை, பிரசவம் உட்பட 53 வகையான மருத்துவ நடவடிக்கைகளுக்கான கட்டணங்கள் தொடர்பான விலை நிர்ணயமானது அடுத்து வாரம் முன்னெடுக்கப்பட உள்ளதாக சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ...
சூடான செய்திகள் 1

கலகொட அத்தே தேரருக்காக அமைச்சர் காமினி முன்வருகிறார்

(UTV|COLOMBO)-சங்கைக்குரிய கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத்தண்டனை குறித்து தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அமைச்சரவை குழுவுடன் கலந்துரையாடுவதாக புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பொதுபல சேனா அமைப்பின் பிரதிநிதிகளுக்கு தெரிவித்துள்ளார். குறித்த...
சூடான செய்திகள் 1

உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டின் முதல் கட்டப் பணிகள் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-ஜி.சி.ஈ உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டின் முதல் கட்டப் பணிகள் இன்று ஆரம்பமாகின்றன. இந்தப் பணிகள் 37 பாடசாலைகளில் அடுத்த மாதம் 5 ஆம் திகதிவரை இடம்பெறுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தப் பணிகளில்...