Month : July 2018

வணிகம்

இலங்கையில் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக மீண்டும் NOLIMIT தெரிவு

(UTV|COLOMBO)-இலங்கையின் முன்னணி நவநாகரிக ஆடை அணிகலன் விற்பனைத்தொடரான NOLIMIT இலங்கையில் தொழில்புரிவதற்கு சிறந்த 25 நிறுவனங்களில் ஒன்றாக மீண்டும் தரப்படுத்தப்பட்டுள்ளது. LMD வியாபார சஞ்சிகை மற்றும் இலங்கை வர்த்தக சம்மேளனம் ஆகியவற்றுடன் இணைந்து Great...
வகைப்படுத்தப்படாத

தேர்தல் வாக்குச்சாவடியில் குண்டு வெடிப்பு – 31 பேர் பலி

(UTV|PAKISTAN)-பாகிஸ்தானில் பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்து வருகின்ற நிலையில், வாக்குச்சாவடிக்கு அருகில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 28 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (25) நடைபெறும் பாகிஸ்தான்...
சூடான செய்திகள் 1

“டீலா” என்று அழைக்கும் டக்லஸ் கைது

(UTV|COLOMBO)-பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள”டீலா’ என்று அழைக்கப்படும் டக்லஸ் பிரியந்த பெரேரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றிரவு...
சூடான செய்திகள் 1

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஆரம்பம்

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அலரிமாளிகையில் ஆரம்பமாகியுள்ளது. இதன்போது முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று விசாரணை அறிக்கை முன்வைக்கப்படும் என்று...
சூடான செய்திகள் 1வணிகம்

டெக்ஸி மீற்றருக்கான புதிய தராதரம் அறிமுகம்

(UTV|COLOMBO)-இலங்கை கட்டளைகள் நிறுவகம் டெக்ஸி மீற்றரை அறிமுகம் செய்துள்ளது. புதிய பொருட்களுக்கான தராதரங்கள் அடங்கிய விபரங்கள் நிறுவகத்தின் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இது பற்றி மக்களின் கருத்துக்களையும், யோசனைகளையும் பெற்றுக் கொள்வது இலக்காகும் என்று நிறுவகத்தின்...
வகைப்படுத்தப்படாத

மும்பையில் 3 மாடி கட்டிடம் இடிந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலி

(UTV|INDIA)-மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பிவண்டி பகுதியை சேர்ந்த ரசூல்பாக் என்ற இடத்தில் நேற்று இரவு மூன்று மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டதாக...
சூடான செய்திகள் 1

பிறந்து சில நாட்களே ஆன சிசுவிற்கு தாய் செய்த காரியம்…

(UTV|COLOMBO)-தம்புள்ளை – பொஹொரன்வெவ பிரதேசத்தில் பிரதான வீதியில் விட்டுச்செல்லப்பட்ட நிலையில் பிறந்து சில நாட்களே ஆன சிசுவொன்று காவற்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீதியில் பயணித்த வாகன சாரதியினால் தெரிவிக்கப்பட்ட தகவலுக்கு அமைய இன்று காலை இந்த...
வகைப்படுத்தப்படாத

ஜப்பானில் அனல் காற்றுக்கு 65 பேர் பலி

(UTV|JAPAN)-ஜப்பானில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் வெயில் வறுத்தெடுத்து வருகிறது. அனல் காற்று வீசுகிறது. அங்கு அதிகபட்சமாக குமகாயா என்ற இடத்தில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) 106 டிகிரி (பாரன்ஹீட்) வெயில் பதிவாகி உள்ளது....
வகைப்படுத்தப்படாத

கிரீஸ் நாட்டில் பற்றி எரியும் காட்டுத் தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 74 ஆக அதிகரிப்பு

(UTV|GREECE)-கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகர் அருகில் உள்ள அட்டிகா பிராந்தியத்தில் நேற்று முன்தினம் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. கடற்கரையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் பற்றிய தீ, மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவத் தொடங்கியது. இதனால் அப்பகுதி...
சூடான செய்திகள் 1

விஜயகலா தொடர்பிலான ஒழுக்காற்று விசாரணையின் அறிக்கை இன்று

(UTV|COLOMBO)-சிறுவர் மற்றும் பெண்கள் விவகார முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று விசாரணையின் அறிக்கை, இன்று(25) ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவில் முன்வைக்கப்படவுள்ளதாக குறித்த கட்சியின் பொது செயலாளரும் அமைச்சருமான...