Month : July 2018

சூடான செய்திகள் 1

காட்டுயானை தாக்கியதில் ஒருவர் பலி

(UTV|COLOMBO)-மட்டக்களப்பு – கரடியனாறு, வந்தாறுமூலைப் பகுதியில் காட்டுயானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (25) காலை 7 மணியளவில், வந்தாறுமூலை – பாலமடு தெற்குப் பகுதியிலுள்ள தமது கால்நடைப் பண்ணைக்கு சென்றுகொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த...
சூடான செய்திகள் 1

இந்த அரசாங்கம் தேர்தலைப் பிற்போடுவதைத் தவிர வேறு எந்த அபிவிருத்திப் பணிகளையும் செய்யவில்லை-மஹிந்த

(UTV|COLOMBO)-இந்த அரசாங்கம் கடந்த 3 வருட காலப் பகுதியில் தேர்தலைப் பிற்போடுவதைத் தவிர வேறு எந்த அபிவிருத்திப் பணிகளையும் நாட்டுக்கு செய்யவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டுக்கோ, மக்களுக்கோ எதனையும் செய்யாத...
சூடான செய்திகள் 1

பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப் புள்ளி இவ்வார இறுதியில்

(UTV|COLOMBO)-பல்கலைக்கழக  நுழைவுக்கான வெட்டுப் புள்ளிகள் இவ்வார இறுதியில் வெளியிடப்படும் என்று பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த வெட்டுப் புள்ளிகள் 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய வெட்டுப் புள்ளிகள்...
சூடான செய்திகள் 1

இலங்கையில் தங்க ஆபரண, இரத்தினக்கல் கேந்திர நிலையம்

(UTV|COLOMBO)-நவீன தங்க, ஆபரணம் மற்றும் இரத்தினக்கல் கேந்திர நிலையமொன்றை இலங்கையில் அமைப்பதற்கு தாம் தயாராகி வருவதாக சீனாவின் பிரமாண்டமான தங்க சுரங்க நிறுவனமான சேன் மெங்சியோ ஜிங்கு குரூப் முன்வந்துள்ளதுடன சீனாவின் பட்டுப் பாதைத்...
சூடான செய்திகள் 1

தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டது

(UTV|COLOMBO)-ஆசிரியர் தொழிற்சங்கத்தினரால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படவிருந்த தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடன் இன்று (25) நடைபெற்ற கலந்துரையாடல்களை அடுத்து, தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV...
கேளிக்கை

தனது தலைமுடியை டிராகன் ஸ்டைலில் கத்தரித்த அமைரா தஸ்துர்

(UTV|INDIA)-தனுஷ் நடித்த ‘அனேகன்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் அமைரா தஸ்துர். அடுத்து ‘ஓடி ஓடி உழைக்கணும்’ படத்தில் சந்தானம் ஜோடியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் இந்தி படங்களிலும் நடிக்கிறார். புதிய படமொன்றில் ஹேர்...
கேளிக்கை

பிரபுதேவாவுடன் மீண்டும் இணையும் தமன்னா

(UTV|INDIA)-தமன்னா நடிப்பில் இறுதியாக ‘ஸ்கெட்ச்’ திரைப்படம் வெளியானது. இதில் விக்ரம் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படத்தை அடுத்து தெலுங்கில் பல படங்களில் பிசியாக நடித்து வந்தார். தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்த...
சூடான செய்திகள் 1

(UPDATE)-ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு பிரயோகம்

(UTV|COLOMBO)-லோட்டஸ் வீதி பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. கோட்டை புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகின்றது. இலங்கை உயர் தொழிநுட்பவியல் கல்வி...
கேளிக்கை

ஐஸ்வர்யாராய் – அபிஷேக் பச்சன் இடையே மோதலா?

(UTV|INDIA)-ஐஸ்வர்யாராயும், இந்தி நடிகர் அபிஷேக் பச்சனும் கடந்த 2007-ல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளது. ஐஸ்வர்யாராய்க்கும், அபிஷேக்பச்சனுக்கும் சமீப காலமாக நல்ல உறவு இல்லை என்று அடிக்கடி தகவல்...
சூடான செய்திகள் 1

அளுத்கம தர்காநகர் மோதல் சம்பவம் – இழப்பீடுகள் நாளை

(UTV|COLOMBO)-2014 ஆம் ஆண்டு அளுத்கம தர்கா நகரில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளுக்கான இழப்பீடுகள் வழங்கப்படவுள்ளன. இந்த நிகழ்வு நாளை பிற்பகல் 3.00 மணிக்கு அளுத்கம தர்கா நகரிலுள்ள...