Month : July 2018

வகைப்படுத்தப்படாத

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் பட்டினிச்சாவு…

(UTV|INDIA)-டெல்லியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு நேற்று முன்தினம் 3 சிறுமிகளை ஒரு பெண்ணும், ஆணும் கொண்டு வந்தனர். அவர்களை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது 3 பேரும் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்....
சூடான செய்திகள் 1

எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் ரயில் புகையிரத பணி புறக்கணிப்பு

(UTV|COLOMBO)-சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்கு தாமதமாகும் காரணமாக இந்த பணி புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தொழிற் சங்கங்களின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்தார். இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் தங்கள் பிரச்சினைகள் அதிகாரிகளிடம் சமர்பிக்கப்பட்ட போதிலும்,இதுவரையில்...
சூடான செய்திகள் 1

கொழும்பின் சில பகுதிகளில் நாளை மின்வெட்டு

(UTV|COLOMBO)-கொழும்பு 03, 04, 05, 07 மற்றும் கொழும்பு 08 ஆகிய பிரதேசங்களில் நாளைமின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. மின் இணைப்பு கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய மேம்படுத்தல் பணி காரணமாக நாளை முற்பகல் 9 மணி தொடக்கம்...
வகைப்படுத்தப்படாத

கிரீஸில் போராடி அணைக்கப்பட்டது காட்டுத்தீ

(UTV|GREECE)-கிரீஸ் தலைநகர் ஏதென்ஸின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அமைந்திருக்கும் பைன் மரக்காடுகளில் திங்கள் கிழமை மிகப்பெரிய காட்டுத் தீ ஏற்பட்டது. தீ மளமளவென காட்டுப் பகுதிகளை ஒட்டியுள்ள சுற்றுலாப் பகுதிகள் வரையில் பரவியது....
வகைப்படுத்தப்படாத

பாகிஸ்தான் பொது தேர்தலில் இம்ரான்கானின் கட்சி முன்னிலை

(UTV|PAKISTAN)-பாகிஸ்தான் பொது தேர்தலில், இம்ரான்கானின் தெரிக்-இ-இன்சாப் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் முடிவை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பாகிஸ்தானில் 270 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து,...
வகைப்படுத்தப்படாத

சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 215 பேர் பலி

(UTV|SYRIA)-சிரியாவின் தென்மேற்குப் பகுதியில் நடத்தப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்களில் குறைந்தது 215 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கண்காணிப்புக் குழு உட்பட உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் சுவெய்தா நகரில் நேற்று (25), பல தற்கொலைக் குண்டுத்...
சூடான செய்திகள் 1

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள் போன்று பொலன்னறுவை , முல்லைத்தீவு , வவுனியா போன்ற மாவட்டங்களின் பல பிரதேசங்களில் இன்று பிற்பகல் இரண்டு மணியின் பின்னர் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என...
சூடான செய்திகள் 1

விசேட கட்சித்தலைவர்கள் கூட்டம் இன்று

(UTV|COLOMBO)-மாகாண சபை தேர்தல் தொடர்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக விசேட கட்சித்தலைவர்கள் கூட்டமொன்று இன்று முற்பகல் இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ள இந்த பேச்சுவார்த்தையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.   [alert color=”faebcc”...
சூடான செய்திகள் 1

ஒரு மாதமாக தபால் மா அதிபர் பதவி இடைவெளி

(UTV|COLOMBO)-தபால் மா அதிபர் பதவி இடைவெளியாகி ஒரு மாதமாகியும் இதுவரையில் அப்பதவிக்கு தகுதியான ஒருவரை அரசாங்கம் நியமிக்காமையினால் தபால் திணைக்களம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூட்டு தபால் சங்க ஒன்றியம் அறிவித்துள்ளது. முன்னாள் தபால் மா அதிபர்...
சூடான செய்திகள் 1

எந்தவொரு தேர்தலிலும் ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெறும்

(UTV|COLOMBO)-எதிர்வரும் தேர்தல்களுக்காக ஐக்கிய தேசிய கட்சி தயாராக இருப்பதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். எந்தவொரு தேர்தலிலும் வெற்றிபெறும் திறமை ஐக்கிய தேசிய கட்சிக்கு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு...