Month : July 2018

வகைப்படுத்தப்படாத

சீனாவில் இந்திய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு

(UTV|CHINA)-சீன தலைநகர் பீஜிங்கின் புறநகர்ப்பகுதியான சோயாங் மாவட்டத்தில் பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ளன. உயர் பாதுகாப்பு மிகுந்த இந்த பகுதியில், இந்தியா மற்றும் அமெரிக்க தூதரக அலுவலகங்களுக்கு மிக அருகாமையில் இன்று மதியம் திடீரென...
விளையாட்டு

தெற்காசிய அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான நான்கு நாள் போட்டி இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-தென்னாபிரிக்காவின் வளர்ந்து வரும் கிரிக்கட் வீரர்களது அணியுடனான கிரிக்கட் போட்டிகள் மூலம் இளம் நட்சத்திரங்கள் திறமைகளை வெளிக்காட்ட சந்தர்ப்பம் கிடைக்கும் என இலங்கையின் வளர்ந்து வரும் வீரர்களது அணியின் பயிற்றுவிப்பாளர் அவிஷ்க குணவர்தன தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

தேர்தல் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை

(UTV|COLOMBO)-எதிர்காலத்தில் நடைபெற உள்ள மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாக இறுதி தீர்மானம் எடுப்பதற்காக கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம் ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று...
விளையாட்டு

3 ஓட்டங்களால் வெற்றியை தம் வசப்படுத்திய மேற்கிந்திய தீவுகள் அணி

(UTV|WEST INDIES)-மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 3 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 49.3...
சூடான செய்திகள் 1

மட்டக்களப்புக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

(UTV|COLOMBO)-எதிர்வரும் 29ம் திகதி மட்டக்களப்புக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அன்றைய தினம் பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளார். மட்டக்களப்பு – ஆரையம்பதியில் முற்பகல் 10.00 மணிக்கு சுமார் 4...
சூடான செய்திகள் 1

மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட முறிவுகள்

(UTV|MANNAR)-மன்னார் சதொச கட்டட வளாகத்தில் 42 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வின்போது, மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் பலவற்றில் கூரிய ஆயுதத்தால் பலமாக தாக்கப்பட்டமையால் ஏற்படும் முறிவுகளை காணக்கூடியதாகவுள்ளதாக அகழ்வில் ஈடுபட்ட நிபுணர்கள்...
சூடான செய்திகள் 1வணிகம்

இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி ஆகஸ்ட் மாதம்

(UTV|COLOMBO)-28வது FACETS சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி முதல் செப்ரெம்பர் மாதம் 2ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இக்கண்காட்சி மூலம்...
சூடான செய்திகள் 1

மன்னாரில் ஏற்படும் மின்தடையை சீராக்க நடவடிக்கை எடுக்குமாறு சியம்பலப்பிட்டியவிடம் ரிஷாட் வேண்டுகோள்

(UTV|MANNAR)-மன்னார் மாவட்டத்தில் மின்சாரத்தில் அடிக்கடி ஏற்படும் தடைகள் காரணமாக கல்வி பொது தராதர உயர்கல்வி, பாடசாலையில் இடம்பெற்றுவரும்  2ம் தவணை பரீட்சைக்காக ஆயத்தப்படுத்தும் மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், மின்சக்தி  மற்றும் மீள்புத்தாக்கல்...
சூடான செய்திகள் 1

லண்டன் செல்ல முற்பட்ட உடுவே தம்மாலேக தேரர் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டார்

(UTV|COLOMBO)-லண்டன் செல்வதற்காக விமானத்திற்கு ஏறிய சந்தர்ப்பத்தில் வணக்கத்திற்குரிய உடுவே தம்மாலேக தேரர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டுள்ளார். லண்டனில் இவ்வார இறுதியில் நடைபெற உள்ள சொற்பொழிவு நிகழ்வுகளில் கலந்து...
சூடான செய்திகள் 1

எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் ஓய்வூதியம் பதிவு செய்வதற்கான கால எல்லை நிறைவு

(UTV|COLOMBO)-விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியம் கொடுப்பனவு முறையின் கீழ், மீள பதிவு செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள கால எல்லை எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இது தொடர்பாக ஓய்வூதிய கொடுப்பனவு பணிப்பாளர் நாயகம் ஜகத்...