Month : July 2018

சூடான செய்திகள் 1

சிறுவர் மீதான துன்புறுத்தல் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-சிறுவர்கள் மீதான துன்புறுத்தல் அதிகரித்து வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. வருடத்தின் 6 மாத காலத்திற்குள், துன்புறுத்தல் தொடர்பில் 4,831 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சபையின் பணிப்பாளர் நாயகம் அனோமா சிறிவர்தன...
சூடான செய்திகள் 1

விபத்தில் ஒருவர் பலி

(UTV|COLOMBO)-மட்டக்களப்பு – பொலன்னறுவை வீதியில் மியன்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். லொறி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
சூடான செய்திகள் 1

தேசிய பழ விவசாயிகளை பாதுகாப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல்

(UTV|COLOMBO)-தேசிய பழ விவசாயிகளை பாதுகாப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று (02) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.   இறக்குமதி செய்யப்படும்...
சூடான செய்திகள் 1

இலங்கை கிரிக்கட்டின் தேர்தலை 06 மாதத்திற்குள் நடத்தவும்

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கட்டின் தேர்தலை எதிர்வரும் 06 மாத காலத்திற்குள் நடத்துமாறு சர்வதேச கிரிக்கட் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு நடத்த தவறும் பட்சத்தில் இலங்கை கிரிக்கட்டின் உறுப்புரிமை தொடர்பில் மிள்பரிசீலனை செய்ய வேண்டி ஏற்படும்...
சூடான செய்திகள் 1

மகிந்த பிறப்பித்துள்ள உத்தரவு

(UTV|COLOMBO)-ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் பங்கேற்ற 16 பேர் கொண்ட குழுவிற்கு மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கூட்டங்களில் பங்கேற்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கத்திலிருந்து விலகிய...
கேளிக்கை

சூர்யா பிறந்தநாளில் என்ஜிகே சர்ப்ரைஸ்

(UTV|INDIA)-சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘என்ஜிகே’ படத்தல் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில்,...
கேளிக்கை

முழு நேர அரசியல்வாதியாக மாறுவேன்-கார்த்திக்

(UTV|INDIA)-கார்த்திக்கும், அவரது மகன் கவுதம் கார்த்திக்கும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ என்ற படத்தில் தந்தை-மகனாகவே இணைந்து நடித்திருக்கிறார்கள். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதுதொடர்பாக நடிகர் கார்த்திக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது...
வணிகம்

BCS அங்கீகாரம் கொண்ட பட்டப்படிப்பு கற்கைநெறிகளை வழங்கும் முதலாவது கல்வி நிறுவனம் IIT

(UTV|COLOMBO)-இலங்கையில் பிரித்தானிய உயர் கல்வியை வழங்குவதில் முன்னோடியாகத் திகழ்ந்து வருகின்ற Informatics Institute of Technology (IIT), பிரித்தானிய கணினி சங்கத்தின் (British Computer Society – BCS) அங்கீகாரம் பெற்ற பட்டப்படிப்பு கற்கைநெறிகளை...
வகைப்படுத்தப்படாத

இந்திய பஸ் விபத்தில் 48 பேர் பலி

(UTV|INDIA)-இந்தியாவின் உத்தரகான்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பஸ் விபத்தில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். பஸ் பள்ளத்தில் வீழ்ந்தமையே விபத்துக்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சம்பவ இடத்தில் 45 பேர் உயிரிழந்ததுடன், காயமடைந்த 12 பேர்...