Month : July 2018

சூடான செய்திகள் 1

பாதசாரிகள் கடவையால் பாதையை கடந்த சிறுமி விபத்தில் பலி

(UTV|COLOMBO)-கிளிநொச்சி, உமயாபுரம் ஆரம்ப பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமி பாதசாரிகள் கடவை ஊடாக கடந்து பாதையின் மறுபக்கத்திற்கு செல்லும் போது வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து...
சூடான செய்திகள் 1

விஜயகலா மகேஸ்வரன் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டார்

(UTV|COLOMBO)-இராஜாங்க அமைச்சர் வியஜகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேநேரம், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின்...
சூடான செய்திகள் 1

நாளாந்த விபத்துகளில் 25 பேர் உயிரிழப்பு-திலக் சிறிவர்தன

(UTV|COLOMBO)-திடீர்விபத்து காரணமாக நாளாந்தம் 5,000 பேர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக சுகாதார அமைச்சின் தொற்றாநோய்ப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் திலக் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.மேலும் நாளாந்த விபத்துகளில் 25 பேர் உயிரிழப்பதாகவும் ,வீட்டில் மற்றும் வீதி...
சூடான செய்திகள் 1

இன்றைய தினம் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை

(UTV|COLOMBO)-அரசியல் பழிவாங்கல் நோக்கத்தில் கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் நியமனங்களை நிறுத்துமாறு கோரி, திட்டமிட்ட அடிப்படையில் இன்றைய தினம் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்வியைப் பாதுகாப்பதற்கான தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கை கல்வி...
சூடான செய்திகள் 1

விஜயகலா மகேஷ்வரன் பதவி நீக்கப்படுவாரா?

(UTV|COLOMBO)-சர்ச்சைக்குறிய கருத்து வௌியிட்டுள்ள சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனை அவரை இராஜாங் அமைச்சுப் பதவியில் இருந்து விலக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவிடம்...
சூடான செய்திகள் 1

தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனத்தின் புதிய தலைவராய் ஹம்ஜாட் நியமனம்.

(UTV|COLOMBO)-கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான  பொல்கொல்லையில் இயங்கும் தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனத் தலைவராக ஹம்ஜாட் அமைச்சர் றிஷாட் புதியுதீனால் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினரான ஹம்ஜாட் புதிய பதவியினை தேசிய கூட்டறவு...
சூடான செய்திகள் 1

இராஜாங்க அமைச்சர் விஜயகலா – பிரதமர் ரணில் இன்று சந்திப்பு

(UTV|COLOMBO)-இராஜாங்க அமைச்சர் விஜயகலா மஹேஷ்வரன் இன்று (04) கொழும்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்திக்கவுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இராஜாங்க அமைச்சருடன் இன்று இடம்பெறவுள்ள சந்திப்பின் பின்னர், பிரதமர் அவர் யாழில் தெரிவித்திருந்த கருத்துக்கள்...
சூடான செய்திகள் 1

கல்வி கட்டமைப்புடன் விளையாட வேண்டாம்-அமைச்சர் அகில

(UTV|COLOMBO)-நாடளாவிய ரீதியிலுள்ள அரச பாடசாலைகள் எதுவும் இன்று (04) மூடப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவித்துள்ளார். சில தனிநபர்களின் தேவைகளுக்காக நாட்டு கல்வி கட்டமைப்புடன் விளையாட வேண்டாம் எனவும்...
சூடான செய்திகள் 1

மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயார்

(UTV|COLOMBO)-தபால் ஊழியர்களுக்கு உரிய ஜூன் மாத சம்பளத்தை வழங்காவிட்டால் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட போவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் கூறியுள்ளது. அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பணியாளர்களின் 06 நாட்களுக்குரிய சம்பளத்தை வழங்காதிருக்க அரசாங்கம்...