Month : July 2018

சூடான செய்திகள் 1

மன்னார் நகர அபிவிருத்தி தொடர்பாக எழுந்துள்ள உண்மைக்கு புறம்பான கருத்து

(UTV|COLOMBO)-மன்னார் நகர அபிவிருத்தி தொடர்பாக இன்று (04) காலை மன்னார் நகரசபைத் தலைவர் ஞானப்பிரகாசம் சுரைன் டேவிட்சன் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது பாராளுமன்றத்தையும், நிதியமைச்சரையும்,  பாராளுமன்றப் பிரதிநிதிகளையும், பொது மக்களையும் பிழையாக வழிநாடாத்தும்...
சூடான செய்திகள் 1

விஜயகலா மகேஷ்வரனுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான தீர்மானம்

(UTV|COLOMBO)-சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் சர்ச்சைக்குறிய கருத்து தொடர்பில் அரசாங்கம் கடுமையான தீர்மானமொன்றை எடுக்கும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். இன்று (04) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை...
விளையாட்டு

விராட் கோலி டி-20 போட்டிகளில் 2000 ஓட்டங்களை கடந்து சாதனை

(UTV|INDIA)-இந்திய அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்று உள்ளது. இதற்கு முன் அயர்லாந்துடன் இரண்டு டி20 போட்டியில் விளையாடியது. இரண்டிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. அயர்லாந்து தொடருக்கு முன்...
சூடான செய்திகள் 1

புற்றுநோய் மருந்து விலைகள் மேலும் குறையும்

(UTV|COLOMBO)-விலை உயர்ந்த புற்றுநோய் மருந்துகளின் குறைந்த பட்ச விலையை 64 ஆயிரம் ரூபா வரை குறைக்கப்படும் என்று சுகாதார போஷக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இங்கிரிய பிரதேசத்தில்...
வகைப்படுத்தப்படாத

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் பிணையில் விடுதலை

(UTV|MALYSIA)-ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆட்சியை இழந்து 2 மாதங்களின் பின்னர், அவர் ஊழல் மற்றும் அதிகார துஸ்பிரயோகக் குற்றச்சாட்டுகளின் கீழ் நேற்று கைதாகி...
வணிகம்

ஜோன் கீல்ஸ் குழு தனது ஊழியர் தன்னார்வளர்களைப் பாராட்டுகின்றது

(UTV|COLOMBO)-ஜோன் கீல்ஸ் குழுமம்ச 2017/18 இன் கூட்டிணைந்த சமூக பொறுப்பு நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு செய்து உயர் செயலாற்றுகைகளை வெளிப்படுத்தியவர்களை அதன் வருடாந்த தன்னார்வாளரை அங்கீகரிக்கும் தினமான 21 ஜுன் 2018 அன்று கிங்ஸ் கோர்ட்,...
வகைப்படுத்தப்படாத

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை வெளியாகிய மர்ம தகவல்கள்

(UTV|INDIA)-தலைநகர் டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள புராரி பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் சூப்பர் மார்கெட் நடத்தி வருகின்றனர். கடந்த ஞாயிறு அன்று காலை அந்த குடும்பத்தில் உள்ள 7 பெண்கள் மற்றும்...
சூடான செய்திகள் 1

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி தலைமையகத்திற்கு விரைந்த கோட்டாபய

(UTV|COLOMBO)-முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி தலைமை காரியாலயத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது தங்களுடைய கட்சி காரியாலயத்திற்கு வருகை தருமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்...
வகைப்படுத்தப்படாத

நச்சுப்பொருள் தாக்குதலில் இருவர் கவலைக்கிடம்

(UTV|BRITAIN)-பிரிட்டனின் சாலிஸ்பரி நகரத்தில் இருக்கும் அமெஸ்பரி பகுதியில் நச்சுப்பொருள் தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் பெண் என இருவர் கவலைக்கிடமான வகையில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
வகைப்படுத்தப்படாத

72 வயது மகனை சுட்டுக்கொன்ற 92 வயது தாய்

(UTV|AMERICA)-அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தை சேர்ந்த 92 வயது அன்னா மே ப்லஸிங், அவருடைய 72 வயது மகனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த குற்றத்திற்காக போலீசார் கைது செய்தனர். இந்த கொலை குறித்து...