Month : July 2018

சூடான செய்திகள் 1

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

(UTV|COLOMBO)-கிரிபத்கொட – டிங்கியாவத்த மைதானத்தில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியொன்றின்போது ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதைத் தொடர்ந்து இன்று (30) அதிகாலை இந்தக் கொலை சம்பவம்...
வகைப்படுத்தப்படாத

கலிபோர்னியா காட்டுத்தீயில் பேரக்குழந்தைகளுடன் மூதாட்டி பலி

(UTV|CALIFORNIA)-அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் ரெட்டிங் என்ற பகுதியில் கடந்த 26-ம் தேதி பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டு அருகாமையில் இருந்த அடுத்தடுத்த பகுதிகளுக்கு பரவியது. இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது வீடுகள் மற்றும் வர்த்தக...
சூடான செய்திகள் 1வணிகம்

கொழும்புக்கு விரைவில் இலகு ரயில் சேவை

(UTV|COLOMBO)-கொழும்பு கோட்டையில் இருந்து பத்தரமுல்லை தியன பூங்கா ஊடாக மாலபே வரையில் இலகு ரயில் பாதையின் நிர்மாணப் பணிகள் அடுத்த வருட மத்திய பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பான உடன்படிக்கையொன்று ஜப்பான் அரசாங்கத்துடன் எதிர்வரும் ...
சூடான செய்திகள் 1

15 மணித்தியாலங்கள் நீர் விநியோகத் தடை

(UTV|COLOMBO)-நாளை காலை 9.00 மணி முதல் 15 மணித்தியாலங்கள் பியகம வடக்கு, சியம்பலாவே வத்தை, தெல்கொட, கந்துபொட, மல்வான, தோம்பே, நாமலுவ, தெகடன ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர் வழங்கல்...
சூடான செய்திகள் 1

வானிலையில் சிறிது மாற்றம்

(UTV|COLOMBO)-தற்போது காணப்படும் வானிலையில் சிறிது மாற்றம் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்திலும் பதுளை மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...
சூடான செய்திகள் 1

இன்று நள்ளிரவு முதல் ரயில்வே நிலைய பொறுப்பதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பில்

(UTV|COLOMBO)-இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரித்துள்ளது. சம்பளப் பிரச்சினை தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரம் இதுவரை செயற்படுத்தப்படாமையால் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக சங்கத்தின் தலைவர் ஜானக பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்....
சூடான செய்திகள் 1

நாளை நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகள் நடத்துவதற்கு தடை

(UTV|COLOMBO)-இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் என்பனவற்றை நடத்துவதற்கு நாளை (31) நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை நள்ளிரவு முதல் செப்டெம்பர் மாதம்...
சூடான செய்திகள் 1

பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவது உறுதி

(UTV|COLOMBO)-எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு உறுதியாக முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 10 கோரிக்கைகளை முன்நிறுத்தி இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுகின்றது. சிங்கப்பூருடனான உடன்படிக்கையின் மூலம் நாட்டின் தொழிற்சந்தையை...
சூடான செய்திகள் 1

புகையிரத தொழிற்சங்கங்கள் திடீர் வேலை நிறுத்தம்

(UTV|COLOMBO)-புகையிரத தொழிற்சங்கங்கள் சில தற்போது முதல் இரண்டு மணித்தியாலங்களுக்கு திடீர் வேலை நிறுத்தம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இதனால் புகையிரத போக்குவரத்துக்கள் சில பாதிப்படைந்துள்ளன. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள்,நிலைய அதிபர்கள்...
கேளிக்கை

டாப்ஸி ரகசிய நிச்சயதார்த்தம்?

(UTV|INDIA)-தென்னிந்திய படங்களில் நடித்து வந்த டாப்ஸிக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் வராததால் கடந்த சில வருடங்களாக இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அங்கு அவருக்கு திருப்திகரமான வாய்ப்புகள் அமைந்தன. இந்நிலையில் மீண்டும் தென்னிந்திய...