Month : July 2018

சூடான செய்திகள் 1

என்னை யாராலும் பதவியில் இருந்து நீக்க முடியாது

(UTV|COLOMBO)-அமைப்பாளர் பதவியில் இருந்து தன்னை நீக்குவதற்கு சிலர் முயற்சிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் இரத்மலானை தேர்தல் தொகுதிக்கான அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். இரத்மலானை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே...
கேளிக்கை

வெங்கட் பிரபு இயக்கத்தில் முத்தையா முரளிதரனா?

(UTV|INDIA)-வெங்கட் பிரபு சிம்புவை வைத்து புதிய படத்தை இயக்கவிருக்கும் நிலையில், அடுத்ததாக முத்தையா முரளிதரனின் வாழ்க்கையையும் படமாக எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்காக முத்தையா முரளிதரனை சந்தித்து பேசி இருக்கிறார். விரைவில்...
சூடான செய்திகள் 1

சிறுத்தை கொலை : கைதான 10 பேரும் பிணையில் விடுதலை

(UTV|KILINOCHCI)-கிளிநொச்சி அம்பாள்குளம் பிரதேசத்தில் சிறுத்தை ஒன்றைத் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்தப் பிணை...
கேளிக்கை

இயக்குனர் விஜய்க்கு 2-வது திருமணம்

(UTV|INDIA)-தமிழ் பட உலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஏ.எல்.விஜய். இவர் விஜய்யின் தலைவா, அஜித்தின் கிரீடம், விக்ரமின் தாண்டவம், தெய்வத்திருமகள், ஆர்யாவை வைத்து மதராச பட்டினம், ஜெயம் ரவியின் வனமகன் மற்றும் சைவம், இது...
கேளிக்கை

மீண்டும் காதல் வலையில் திரிஷா?

(UTV|INDIA)-தமிழ் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. ‘மௌனம் பேசியதே’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர், தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர்...
விளையாட்டு

மேற்கிந்திய தீவுகளின் பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் போன பிரபல அணியினர்

(UTV|WEST INDIES)-மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 43 ஓட்டங்களுக்கு சுருண்டு, தங்களது குறைந்த டெஸ்ட் ஓட்டத்தை நேற்று(04) பதிவு செய்துள்ளது. இரண்டு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பார்பூடாவில்...
விளையாட்டு

டென்னிஸ்: 3-வது சுற்றில் பெடரர், செரீனா

(UTV|LONDON)-கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று 2-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. ஆண்கள் பிரிவில் 8 முறை சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர்...
வகைப்படுத்தப்படாத

லாரி மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலி

(UTV|PAKISTAN)-பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள ரஹிம்-யார்-கான் மாவட்டம் ஃபடாபூர் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த பயணிகள் பேருந்து மீது, எதிரே வந்த லாரி மோதி இன்று விபத்துக்குள்ளானது. இதில், 6 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே...
வணிகம்

இலங்கையின் தலைசிறந்த வங்கியாக கொமர்ஷல் வங்கி தெரிவு

(UTV|COLOMBO)-ஆஸியப் பிராந்தியத்தின் முன்னணி நிதி வெளியீட்டு நிறுவனமான பினான்ஸ் ஏஸியாவின் 2018ம் ஆண்டுக்கான வருடாந்த சாதனை விருதில் இலங்கையின் தலைசிறந்த வங்கியாக கொமர்ஷல் வங்கி தெரிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த பத்து வருட காலத்தில் இந்தக்...
சூடான செய்திகள் 1

இலங்கைக்கும்- ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குமிடையிலான இருதரப்பு வர்த்தக நிலைகள் வரலாற்று ரீதியில் உயர்ந்த மட்டத்தில்!

(UTV|COLOMBO)-‘இலங்கையுடன் முதலீட்டு பாதுகாப்பு உடன்படிக்கையினை (Investment Protection Agreement) நிறைவு செய்ய நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம்.  எமது நாடு பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறை கொண்ட ஒரு திறந்த நாடு. நாம் சகலரையும்; ஏற்றுக்கொள்கின்றோம். எமது இருதரப்பு வர்த்தக நிலைகள் தற்போது...