Month : July 2018

சூடான செய்திகள் 1

சொந்த வாகனம் வைத்திருக்கும் மற்றும் வௌிநாட்டு சுற்றுலா செல்வோரும் வரி செலுத்த வேண்டும்

(UTV|COLOMBO)-வாகனம் ஒன்றை வைத்திருக்கும் மற்றும் வௌிநாட்டு சுற்றுலாக்களை மேற்கொள்ளும் ஒவ்வொரு நபரும் வருமான வரி செலுத்த வேண்டும் என்று உள்நாட்டு இறைவரி ஆணையாளர் ஐவன் திசாநாயக்க கூறியுள்ளார். காலியில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே...
சூடான செய்திகள் 1

எதிர்வரும் சில நாட்களில் காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும்…

(UTV|COLOMBO)-எதிர்வரும் சில நாட்களில் நாட்டிலும் நாட்டை சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் சற்று அதிகரிக்கக் கூடும் என்று வளிடமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு , சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை...
சூடான செய்திகள் 1

பேர்ப்பெச்சுவல் ட்ரெஷரிஸ் நிறுவனத்தின் வர்த்தக செயற்பாடுகள் மீதான முடக்கம் நீடிப்பு

(UTV|COLOMBO)-பேர்ப்பெச்சுவல் ட்ரெஷரிஸ் நிறுவனத்தின் வர்த்தக செயற்பாடுகள் மீதான முடக்கம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் முதன்மை விநியோகஸ்தர் ஊடாக முன்னெடுக்கப்படும் வணிக செயற்பாடுகள் நேற்று தொடக்கம் ஆறு மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டதாக மத்திய வங்கியின் நிதியச்...
சூடான செய்திகள் 1

பல ரூபா பெறுமதியான வள்ளபட்டைகளுடன் மூவர் கைது

(UTV|COLOMBO)-கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக 7 மில்லியன் ரூபா பெறுமதியான 82 கிலோ எடையுடைய வள்ளபட்டைகளை கடத்த முயன்ற 3 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர், நீர்கொழும்பு பகுதியை...
சூடான செய்திகள் 1வணிகம்

சடுதியாக உயர்ந்த மரக்கறிகளின் விலை

(UTV|COLOMBO)-நாட்டின் கிழக்குப் பகுதிகளில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக மலைநாட்டு மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. கெரட், போஞ்சி லீக்ஸ் தக்காளி போன்ற மரக்கறிவகைகள் ஒரு கிலோ 400ரூபா வரை விற்பனையாகின்றன....
சூடான செய்திகள் 1

விஜயகலா மஹேஸ்வரனை கைது செய்யுமாறு சிங்கள ராவய கடிதம்..

(UTV|COLOMBO)-ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகிய விஜயகலா மஹேஸ்வரனை கைது செய்யுமாறு கோரி, சிங்கள ராவய அமைப்பு இன்று ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை கையளிக்கவுள்ளது. அத்துடன், அவருக்கு எதிராக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான காவற்துறை...
சூடான செய்திகள் 1

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வீ.கே இந்திக காலமானார்

(UTV|COLOMBO)-ஹம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வீ.கே இந்திக காலமானார். கொழும்பில் உள்ள அன்னாரது வீட்டில் நேற்று (05) இரவு, இவர் காலமானதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழக்கும் போது...
சூடான செய்திகள் 1

எரிபொருள் விலை அதிகரிப்பு…

(UTV|COLOMBO)-இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து, லங்கா இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனமும் தமது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது. அதன் ஊடக அறிக்கையின் படி, நேற்று நள்ளிரவுடன் புதிய விலைகள் அமுலுக்கு வந்துள்ளன....
சூடான செய்திகள் 1

கோட்டாவுக்கு எதிராக ஜெனீவாவில் முறைப்பாடு

(UTV|COLOMBO)-தனது தந்தையை வெள்ளை வேனில் கடத்திச் சென்றதாக தெரிவித்து பிரான்சிலுள்ள 17 வயதுடைய இளைஞன் ஒருவர் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தான் 8...
சூடான செய்திகள் 1

பிரபல நாடொன்றின் தூதுவராக ஜனாதிபதி செயலாளர்?

(UTV|COLOMBO)-ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவுக்கு முன்னணி நாடொன்றில் தூதுவர் பதவி வழங்கப்படவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி செயலாளராக இருந்த ஒஸ்டின் பெர்னாண்டொ, தான் இராஜினாமா செய்யப் போவதாக கடந்த மே மாதம் 11...