Month : July 2018

சூடான செய்திகள் 1

குறைக்கப்பட்டது எரிபொருட்களின் விலை

(UTV|COLOMBO)-இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்ததையடுத்து, லங்கா இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனமும் எரிபொருட்களின் விலைகளை நேற்று நள்ளிரவு முதல் அதிகரித்திருந்தது. இந்நிலையில், உயர்த்தப்பட்ட எரிபொருளின் விலையை குறைக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக பிரபல ஊடகம்...
வகைப்படுத்தப்படாத

மெக்சிகோ பட்டாசு சந்தையில் வெடி விபத்து

(UTV|MEXICO)-மெக்சிகோ நகரில் உள்ள பட்டாசு சந்தையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். மெக்சிகோ பட்டாசு சந்தையில் நேற்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. அங்கு...
வகைப்படுத்தப்படாத

இந்தோனேசிய கவர்னர் கைது

(UTV|INDONESIA)-இந்தோனேசியாவில் ஆஷே மாகாணத்தில், முதன்முதலாக மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டு கவர்னர் பதவியில் இருந்து வந்தவர், இரவாண்டி யூசுப். இவர் முன்னாள் கிளர்ச்சியாளர் ஆவார். தேசத்துரோக குற்றச்சாட்டின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இவர், 2004-ம் ஆண்டு...
வகைப்படுத்தப்படாத

தாய்லாந்து குகைக்கு பொருட்கள் எடுத்து சென்ற முக்குளிப்பவர் ஒருவர் உயிரிழப்பு

(UTV|THAILAND)-தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள 12 சிறுவர்களை மீட்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளில் ஈடுபட்ட கடற்படையை சேர்ந்த முக்குளிப்பவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தம் லாங் குகையில் சிக்கியிருப்பவர்களுக்கு பொருட்களை வழங்கச் சென்ற சமன் குனன் திரும்பும் வழியில்...
வகைப்படுத்தப்படாத

தாய்லாந்தில் மற்றொரு சோகம் சம்பவம்

(UTV|THAILAND)-தாய்லாந்தின் புக்கெட் தீவு அருகே 90 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 49 பேர் வரையில் மாயமாகியுள்ளனர். தாய்லாந்தின் சுற்றுலா தீவான புக்கெட் அருகே நேற்று(05) மாலை 97 பேரை ஏற்றிச்...
வகைப்படுத்தப்படாத

ரஷ்யாவில் கடும் நிலநடுக்கம்

(UTV|RUSSIA)-ரஷ்யாவின் கிழக்கு முனையில் அமைந்துள்ளது கம்சட்கா தீபகற்பம். இந்த தீபகற்பத்தில் இன்று அதிகாலை 1.40 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தீபகற்பத்தின் தெற்கு முனையான ஓசர்நோவ்ஸ்கியில் இருந்து 58 மைல் தூரத்தில் கடலுக்கடியில் இந்த நிலநடுக்கம்...
வகைப்படுத்தப்படாத

சீன இறக்குமதி பொருட்களுக்கு இன்று முதல் 25% கூடுதல் வரி

(UTV|AMERICA)-34 பில்லியன் டொலர் மதிப்பிலான சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்காவின் 25 சதவீத கூடுதல் விதிப்பு இன்று முதல் அமலாகிறது. இதனால், வர்த்தகப் போரில் பதிலடி கொடுப்பதற்கான காரணம் ஆசியாவில் உருவாகுவது உறுதியாகியுள்ளது. இதே...
சூடான செய்திகள் 1

சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகத்தில் தடை

(UTV|COLOMBO)-கொழும்பு மாவட்டத்தின் சில பிரதேசங்களில் நாளை நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதுடன், மேலும் சில பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. நாளை காலை 09.00 மணி முதல் 09 மணி நேரத்திற்கு...
சூடான செய்திகள் 1

தேசிய தொல்பொருளியல் தினம் நாளை அனுஷ்டிப்பு

(UTV|COLOMBO)-தேசிய தொல்பொருளியல் தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு மத்திய கலாசார நிதியமும், தொல்பொருள் அலுவலகமும் இணைந்து விசேட கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. இந்த கண்காட்சி சீகிரிய அரும்பொருட் காட்சியகத்தி;ல் நாளையும், நாளை மறுதினமும்...
சூடான செய்திகள் 1

இராணுவ நடவடிக்கைகளுக்காக ஹம்பாந்தோட்டை துறைமுகம் பயன்படுத்தப்படமாட்டாது

(UTV|COLOMBO)-ஹம்பாந்தோட்டை துறைமுகம் எந்தவித இராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படமாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். விமானங்கள் வராத விமான நிலையமாக மத்தள விமான நிலையம் காணப்படுவதாகவும், இது தொடர்பில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும், மத்தள...