Month : July 2018

சூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் செயலாளராக உதய ஆர். செனவிரத்ன நியமனம்

(UTV|COLOMBO)-ஜனாதிபதியின் செயலாளராக உதய ஆர். செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் அவர் தனது கடமைகளை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பொறுப்பேற்றுக் கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. முன்னதாக ஜனாதிபதியின் செயலாளராக இருந்த ஒஸ்டின்...
கேளிக்கை

சர்கார் படத்துக்கு வந்த சோதனை

(UTV|INDIA)-விஜய் நடிக்க முருக தாஸ் இயக்கும் படம் சர்கார். இந்த படத்தின் போஸ்டர்கள் கடந்த 21 ம் தேதி விஜய் பிறந்தநாளை ஒட்டி வெளியானது. போஸ்டர்களில் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றன. இதற்கு...
கேளிக்கை

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை

(UTV|INDIA)-தமிழில் காதலர் தினம் படத்தில் நடித்து பிரபலமான சோனாலி பிந்த்ரே தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் பிரபல நடிகையான சோனாலி பிந்த்ரே தான் தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக...
வளைகுடா

ஹஜ் பயணிகளுக்காக சிறப்பு சலுகைகள்!

(UTV|SAUDI)-ஹஜ் பயணிகளின் வசதிக்காக கூடுதல் விமானங்களை இயக்கும் எமிரேட்ஸ் விமான நிறுவனம் இந்த வருட ஹஜ் பயணிகளின் நலன்களுக்காக எதிர்வரும் ஆகஸ்ட் 6 முதல் 30 வரை ஜித்தா மற்றும் மதினா விமான நிலையங்களுக்கு...
சூடான செய்திகள் 1

முதலாவது விசேட மேல்நீதிமன்றின் பணிகள் 14 நாட்களுக்குள் ஆரம்பமாகும்

(UTV|COLOMBO)-சர்ச்சைக்குரிய நிதிக் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளை துரிதகதியில் விசாரிப்பதற்கான விசேட மேல் நீதிமன்றத்தின் செயற்பாடுகள் இன்னும் இரண்டு வாரங்களில் ஆரம்பமாகும்” என நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான...
சூடான செய்திகள் 1

ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் – முன்னாள் ஜனாதிபதி விசேட அறிக்கை

(UTV|COLOMBO)-சமகால அரசாங்கத்தினால் ஊடகச் சுதந்திரம் உயர்ந்த மட்டத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் அல்லது அழுத்தங்களுக்கு சமகால அரசாங்கம் ஒருபோதும் அனுமதி வழங்காது. நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையில்...
சூடான செய்திகள் 1

அறிக்கைகள் வெளியிடப்படும் போது நேர்மைத்தன்மையும், பொறுப்புணர்வும் இருக்கவேண்டும்.

(UTV|COLOMBO)-ஜனநாயக கட்டமைப்பை உறுதிப்படுத்தி நேர்மையான பணிகளை முன்னெடுக்க தேசிய கணக்காய்வு சட்டமூலம் உதவும் என்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்   தேசிய கணக்காய்வு சட்டமூல விவாதத்தின் போது நேற்று (05.07.2018) ...
விளையாட்டு

14 நிமிட நேரத்தை வீணடித்த நெய்மர்

(UTV|RUSSIA)-பிரேசில் அணி நட்சத்திர வீரர் நெய்மர் மீது இந்த உலககோப்பை யில் கடும் விமர்சனம் முன் வைக்கப்படுகின்றன. அவர் ஆட்டத்தின் போது எதிரணி வீரர்கள் லேசாக உரசியவுடன் கீழே விழுந்து வலியால் துடிப்பது போல்...
வகைப்படுத்தப்படாத

வேலைக்கு வராத பெட்ரோல் பங்க் ஊழியரை கட்டி வைத்து சவுக்கால் அடித்த உரிமையாளர்

(UTV|INDIA)-மத்திய பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்த ஊழியர் ஒருவர் 5-6 நாட்களாக வேலைக்கு வராமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உரிமையாளர் அந்த ஊழியரை வரவழைத்து திட்டி அடித்துள்ளார். அத்துடன்...
விளையாட்டு

கிரிக்கெட் தேர்தலை விரைவாக நடத்த நடவடிக்கை…

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கெட்டின் தேர்தலை விரைவாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சட்ட மா அதிபர் திணைக்களம் நேற்று(05) நீதிமன்றிற்கு தெரியப்படுத்தியுள்ளது. குறித்த தேர்தல் கடந்த மே மாதம் 31ம் திகதி நடைபெறவிருந்த போதும், மேன்முறையீட்டு நீதிமன்றம்...