Month : July 2018

சூடான செய்திகள் 1

காற்றின் வேகம் சற்று அதிகரிக்கும் வாய்ப்பு…

(UTV|COLOMBO)-நாட்டிலும் சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் இன்று(09) சற்று அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை...
வளைகுடா

சவுதியில் பயங்கரவாத தாக்குதல- 4 பேர் பலி

(UTV|SAUDI)-சவுதி அரேபியாவின் ரியாத் நகரின் வட பகுதி,  காஸிம் பிராந்தியத்திலுள்ள சோதனைச் சாவடியொன்றின் மீது நேற்று (08) மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பாதுகாப்பு அதிகாரியொருவர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். புரைதா தரபிய்யா வீதியிலுள்ள...
சூடான செய்திகள் 1

விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் நாளை நிறைவு

(UTV|COLOMBO)-அரசாங்கப் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால எல்லை நாளை நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலைகளில் தரம் ஒன்று வகுப்பில் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 37 ஆக...
சூடான செய்திகள் 1

பாடகி ப்ரியானி ஜயசிங்கவின் கணவர் கைது

(UTV|COLOMBO)-பாடகி பிரியானி ஜயசிங்கவை கொலை செய்த அவருடைய கணவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாணந்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாணந்துறை, அருக்கொட பகுதியில் உள்ள...
வளைகுடா

புகையிரதம் தடம் புரண்டு விபத்து

(UTV|TURKEY)-துருக்கியில் பயணிகள் புகையிரதம் தடம் புரண்ட விபத்தில் அதில் பயணம் செய்த 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 73 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பல்கேரிய எல்லையிலுள்ள கபிகுலே நகரிலிருந்து இஸ்தான்புல்லுக்குப் பயணித்த...
சூடான செய்திகள் 1

கால்வாயில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு

(UTV|COLOMBO)-நோர்வூட் சென்ஜோன் டிலரி கீழ் பிரிவு தோட்ட பகுதியில் பொகவந்தலாவ – நோர்வூட் பிரதான வீதியின் காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் கால்வாய் ஒன்றில் இனந் தெரியதாக பெண் ஒருவரின் சடலம்...
வகைப்படுத்தப்படாத

ஜப்பானை புரட்டிப்போட்ட கன மழை

(UTV|JAPAN)-ஜப்பான் நாட்டில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, கியாட்டோ, ஒக்காயாமா, எஹிமே உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. மழையினால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்...
சூடான செய்திகள் 1

50 மில்லியன் பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-சுமார் 50 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயினை நாட்டிற்குக் கொண்டுவந்த பாகிஸ்தான் பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஹெரோயின் தொகை, சந்தேகநபரின் பயணப்பொதியில் மிக சூட்சுமமாக மறைத்து...
சூடான செய்திகள் 1

லண்டன் செல்லும் விஜயகலா

(UTV|COLOMBO)-தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்க வேண்டும் என அறிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா அடுத்த வாரம் லண்டன் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரது தனிப்பட்ட பயணமொன்றின் அடிப்படையிலேயே அங்கு செல்லவுள்ளதாகவும் கூறப்படுகின்றது....
சூடான செய்திகள் 1

மாகாணசபைத் தேர்தல் ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-மாகாணசபைத் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் வரை ஒத்திவைப்பதற்கான சாத்தியமுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் பண்டிகைகள் கொண்டாடப்படுவதாலும் பரீட்சைகள் நடைபெறும் காலம் என்பதாலும் டிசம்பர் மாதத்தில் தேர்தலை நடத்துவது சாத்தியமற்றது...