Month : July 2018

சூடான செய்திகள் 1

பாராளுமன்ற உறுப்பின் பதவி எதற்கு? விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக சுவரொட்டிகள்

(UTV|JAFFNA)-“வித்தியா கொலைக் குற்றவாளியைக் காப்பாற்றிய குற்றவாளி” எனவும் தனது “அமைச்சர் பதவியை 50 கோடிக்கு விற்றவர்” மற்றும் “இவருக்கு எம்.பி பதவி எதற்கு?” என்ற வாசகங்களை உள்ளடக்கி முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு...
சூடான செய்திகள் 1

பஸ்ஸினுள் புகுந்த மூங்கில் தெய்வாதீனமாக உயிர் தப்பிய சாரதி

(UTV|HATTON)-நோட்டன் பிரிட்ஜ்  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோட்டன் மஸ்கெலியா பிரதானவீதியில் பயணித்த பஸ் வண்டியினுள் மூங்கில் மரமொன்று உடைந்து  ஊடருத்தமையினால் பஸ்வண்டி சேதமாகியுள்ளதாக நோட்டன் பிரிட்ஜ்  பொலிஸார் தெரிவித்தனர். நோட்டனிலிருந்து மஸ்கெலியா நோக்கிச்சென்ற இ.போ.ச பஸ்...
கேளிக்கை

மீண்டும் மொடலிங் துறைக்கு திரும்பும் ஷமியின் மனைவி

(UTV|INDIA)-இந்திய கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமியின் மனைவி ஜஹான், மகளின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு மீண்டும் மொடலிங் துறைக்கு திரும்ப முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முகம்மது ஷமிக்கு, பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக...
கேளிக்கை

பிரபுதேவா படத்தில் பாகுபலி வில்லன்

(UTV|INDIA)-ஏ.சி.முகில் இயக்கத்தில் பிரபுதேவா போலீஸாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கிய நிலையில், படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பாகுபலி படத்தில் வில்லனாக காலகேயர் தலைவன் இன்கோசி கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரபாகர் நடிக்க...
சூடான செய்திகள் 1

லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

(UTV|COLOMBO)-உள்ளூர் வருமானம் வரி அதிகாரிகளது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக தற்போது, கொழும்பு கோட்டை NSA சுற்றுவட்டத்தில் இருந்து செரமிக் சந்தி வரையில், லோட்டஸ் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக...
கேளிக்கை

புதிய கெட்-அப்பில் நடிகர் சிவகார்த்திகேயன்

(UTV|INDIA)-சிவகார்த்திகேயன் ஸ்டைலிஷாக எடுத்து படம் ஒன்றை நேற்று தனது டுவிட்டரில் வெளியிட்டார். கோட் சூட் அணிந்து நீளமான முடி, தாடியுடன் காணப்படுகிறார். இது புதிய படத்துக்கான தோற்றமா என்று ரசிகர்கள் கேட்டதற்கு ’இல்லை. திட்டமிடாமல்...
சூடான செய்திகள் 1

மஹிந்தானந்தவின் வழக்கு விசாரணை மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோனிடம்

(UTV|COLOMBO)-பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (09) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் இருந்து,...
கேளிக்கை

ஜோதிகாவுடன் இணைந்த சிம்பு

(UTV|INDIA)-சிம்பு, ஜோதிகா இணைந்து நடித்த ‘மன்மதன்’ திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்த ஜோடி நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மணிரத்னம் இயக்கி வரும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் இந்தப்...
சூடான செய்திகள் 1

சுயதொழிலில் ஈடுபடுவோருக்கு வாழ்வாதார உதவிகள் அம்பாறையில் அமைச்சர் றிஷாட் வழங்கி வைப்பு.

(UTV|AMAPARA)-அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அந்த மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்குச் சென்று சுயதொழில் புரிவோருக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தார். பொத்துவில், நிந்தவூர்,...
வகைப்படுத்தப்படாத

துளிர்விடும் எரித்திரிய – எத்தியோப்பிய நாடுகளுக்கிடையிலான ராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகள் மீண்டும்

(UTV|ERITREA)-எரித்திரியாவுக்கும் எத்தியோப்பியாவுக்கும் இடையே நிலவிய நீண்ட காலப் பகையின் பின்னர், இரு நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகள் மீண்டும் ஸ்தாபிக்கப்படவுள்ளன. எரித்திரிய தலைநகர் அஸ்மராவில் நடைபெற்ற கூட்டத்தின்போது, எத்தியோப்பிய பிரதமர் அபி...