Month : July 2018

சூடான செய்திகள் 1

மாகாணசபைத் தேர்தல் ஜனவரியில்-மஹிந்த தேசப்பிரிய

(UTV|COLOMBO)-மாகாண சபைகள் 6இற்கான தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி நடத்துவதற்கு இயலும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணையாளரிடம் பழைய முறைமைக்கே தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்...
சூடான செய்திகள் 1

காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்…

(UTV|COLOMBO)-நாட்டிலும் நாட்டை சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் குறிப்பிடத்தக்க மட்டத்திற்கு அதிகரிக்கும் சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு , சப்ரகமுவ, மத்திய வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மழை...
சூடான செய்திகள் 1

கிளிநொச்சியில் ஒருகோடி பெறுமதியான வலம்புரிச் சங்கு பிடிபட்டது

நேற்று (09) இரவு கிளிநொச்சி, கனகபுரம் பகுதியில் வைத்து சுமார் ஒருகோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடன் இருவர் கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர். தமக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த...
சூடான செய்திகள் 1

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மத்தேகொட

(UTV|COLOMBO)-நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மத்தேகொட கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று காலை கையளித்தார். புதிய...
வணிகம்

குருநாகல் மாவட்டத்தில் பாரிய குடிநீர்த்திட்டம்

(UTV|KURUNEGALA)-குருநாகல் மாவட்டத்தில் பாரிய குடிநீர்த்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் அமைச்சின் 140 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டமானது பிரதேசத்தின் நீண்டகால குடிநீர்ப்பிரச்சினைக்கு தீர்வாக அமையும்...
சூடான செய்திகள் 1

இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு பாதிப்பில்லை-வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

(UTV|COLOMBO)-ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் இலங்கையை சேர்ந்த எவரும் இதுவரை பாதிக்கப்படவில்லை என ஜப்பானிய அதிகாரிகள் உறுதிப்படுத்துகின்றனர். டோக்யோவிலுள்ள இலங்கை  தூதரகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்புடன் செயற்பட்டு வருகின்றனர்....
விளையாட்டு

உதைபந்தாட்டப் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவு

(UTV|COLOMBO)-லித்துவேனியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான உதைபந்தாட்டப் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவு.   அணிக்கும் இடையில் கொழும்பு பழைய குதிரைப்பந்தய திடலில் நேற்று இடம்பெற்ற சர்வதேச உதைபந்தாட்ட போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது....
சூடான செய்திகள் 1

க. பொ. த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு இவ்வாரம் அனுமதி அட்டைகள்

(UTV|COLOMBO)-கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு இவ்வாரம் அனுமதி அட்டைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகும் பரீட்சை செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறும். பரீட்சைக்கான கால அட்டவணை...
சூடான செய்திகள் 1

பேருந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்து

(UTV|COLOMBO)-குருணாகல் – தம்புள்ளை பிரதான வீதியின் மெல்சிறிபுர, கொகரல்ல பகுதியில் ஏற்பட்ட விபத்தில் சுமார் 60 பேர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனியார் பேருந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக...
விளையாட்டு

ஒரே போட்டியில் இரண்டு உலக சாதனைப் படைத்து டோனி அசத்தல்

(UTV|INDIA)-இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்டோலின் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க...