...
Month : July 2018
அரசாங்க அலுவலக கட்டடங்களை இடமாற்றும் செயற்பாடுகள் முன்னெடுப்பு
(UTV|COLOMBO)-கொழும்பு நகரிலுள்ள அரசாங்க அலுவலக கட்டடங்களை பத்தரமுல்லைக்கு இடமாற்றும் செயற்பாடுகள் கிரமமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பத்தரமுல்லையில் தேவையான புதிய கட்டடங்கள் தற்சமயம் அமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு மொத்தமாக அரச கட்டடங்களை பத்தரமுல்லைக்கு இடமாற்றுவதற்கு ஒரு...
48 மணி நேர பணிபுறக்கணிப்பு உறுதி-புகையிரத தொழிற் சங்க ஒன்றியம்
(UTV|COLOMBO)-அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்வு எட்டப்படவில்லை என்பதால் குறித்த இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக ஒன்றிணைந்த புகையிரத தொழிற் சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதன்படி ரயில் சாரதிகள்,காவலார்கள்,கட்டுபாட்டாளர்கள் மற்றும் ரயில் நிலைய அதிபர்களும் குறித்த பணிபுறக்கணிப்பில்...
போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண்கள் கைது
(UTV|COLOMBO)-வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மிக நீண்ட நாட்களாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இரண்டு பெண்களை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். வாழைச்சேனை – பிறைந்துரைச்சேனை பகுதியில்...
இம்புல்பேயில் தொடர்ந்தும் பரவும் தீ
(UTV|COLOMBO)-பலாங்கொடை – இம்புல்பே பரவியன்கல பகுதியில் பரவிய தீ தொடர்ந்தும் பரவி வருவதாக இம்புல்பே பிரதேச சபை தெரிவித்துள்ளது. நேற்று (29) முதல் தீயைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவந்த போதிலும் அது பலனளிக்கவில்லை என...
கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 70-ஆக உயர்வு
(UTV|INDIA)-பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மதுரா, ஆக்ரா, மீரட், முசாபர்நகர், காசியாபாத், ஜான்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளக் காடானது. இதில் மழைக்கு...
மன்னார் நகரை அழகுபடுத்துவதில் தடைகள் ஏற்பட்ட போதும் அவற்றையும் தாண்டி நிர்மாணப் பணிகளை முன்னெடுத்துள்ளோம்
(UTV|COLOMBO)-மன்னார் நகரத்தை அழகுபடுத்த நவீனமயமாக்கும் எமது முயற்சிகளில் பல்வேறு தடைகளும், சவால்களும் இருந்தபோதும் அதனையும் தாண்டி, அந்த நகரத்தை நவீனமயப்படுத்துவதற்கான அடிக்கல்லை அண்மையில் நாட்டியிருப்பதாகவும், விரைவில் இந்தப் பணிகளை பூரணப்படுத்தி மக்களுக்கு கையளிக்கவுள்ளோம் என்றும் அமைச்சர் ரிஷாட்...
ஜப்பானை தாக்கிய ஜாங்டரி புயலில் ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின
(UTV|JAPAN)-ஜப்பான் நாட்டில் ‘ஜாங்டரி’ புயல் நேற்று தாக்கியது. இதனால் தலைநகர் டோக்கியோ மற்றும் நாடு முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கடும் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. மணிக்கு 90 கி.மீ....
இந்தோனேசியா நிலநடுக்கத்தில் 14 பேர் பலி
(UTV|INDONESIA)-இந்தோனேசியா நாடு பல்வேறு தீவுகளை கொண்டது. இது அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளது. இதனால் இங்கு அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே, நேற்று அதிகாலை அங்கு பூகம்பம்...
ஆகஸ்ட் 14-ம் திகதிக்கு முன்னர் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்பு
(UTV|PAKISTAN)-5 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட இம்ரான் கான், அவை ஐந்திலுமே வெற்றி பெற்றுள்ளார். இம்ரான் கட்சியின் சார்பில் கைபர் பக்துங்கவா மாகாணத்தின் முதல் மந்திரியாக முன்னர் பொறுப்பேற்றிருந்த பர்வேஸ் கட்டாக் என்பவர் இந்த தேர்தலில்...