Month : July 2018

கேளிக்கை

அட்லியை கலாய்த்த இயக்குனர்

(UTV|INDIA)-அட்லீ தமிழ் சினிமாவில் தொடர்ந்து மூன்று ஹிட் படங்களை கொடுத்தவர். இவர் அடுத்து யாருடன் கூட்டணி அமைக்கவிருக்கின்றார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அப்படியிருக்க அட்லீ தற்போது தன் அடுத்தப்படத்திற்கான திரைக்கதை அமைக்கு பணியில்...
சூடான செய்திகள் 1

ஐ.கே மஹாநாம,பீ.திஸாநாயக்க மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசிரியர் ஐ.கே மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ.திஸாநாயக்க ஆகியோருக்கு மீண்டும் விளக்கமறியல்...
கேளிக்கை

பிரபல நடிகை சிறையில்

(UTV|AMERICA)-பிரபல நடிகையும் மொடலுமான கிம் கர்தாஷியான் (Kim Kardashian) அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு சிறைக்குச் சென்றது அவரது ரசிகர்கள் மத்தியிலும் ஊடகங்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வார...
கேளிக்கை

ஜஸ்டின் பீபருக்கும் ஹெய்லி பால்ட்வின்னுக்கும் நிச்சயதார்த்தம்

(UTV|CANADA)-கனடாவை சேர்ந்த பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் (24). இளம் வயதிலேயே பாடகராகி பிரபலம் அடைந்தவர். இவர் அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகி ஹெய்லி பால்ட்வின் என்பவரை திருமணம் செய்கிறார். இவர்கள் இருவரும்...
விளையாட்டு

FIFA அரையிறுதி இன்று ஆரம்பம்

(UTV|RUSSIA)-உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தொடருக்கான அரையிறுதிப்போட்டிகள் இன்று  ஆரம்பமாகவுள்ளது. இன்றைய போட்டியில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ரஷ்யா , முன்னின்று நடத்தும் 21 ஆவது உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த தொடரில் சம்பியன்...
சூடான செய்திகள் 1

அரச நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில்

(UTV|COLOMBO)-19 அரச நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் நாளை நாடு தழுவிய ஒருநாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ள தீர்மானித்துள்ளனர். நீதித்துறை சார்ந்தவர்களுக்கு மாத்திரம் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக அரச சேவை நிறைவேற்று...
சூடான செய்திகள் 1

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் இன்று அமைச்சரவையில்

(UTV|COLOMBO)-எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் இன்றைய தினம் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட உள்ளதாக நிதியமைச்சு கூறியுள்ளது. நிதியமைச்சினால் அறிமுகம் செய்யப்பட்ட விலைச் சூத்திரத்திற்கு அமைவாக கடந்த 05ம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது. எனினும் பின்னர்...
சூடான செய்திகள் 1

போக்குவரத்து குற்றத்திற்கான அபராதம் 15ஆம் திகதி முதல்

(UTV|COLOMBO)-போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் விதிக்கப்படும் அபராதத் தொகை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில், 33 விதமான போக்குவரத்துக் குற்றங்கள் தொடர்பில் விதிக்கப்படும் அபராதம் 15ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும்...
சூடான செய்திகள் 1

மகிந்தவுக்கு உறுதிப்படுத்த முடியாதுள்ளது

(UTV|COLOMBO)-நிவ்யோர்க் டைம்ஸ் செய்திதாள் வெளியிட்ட கருத்து உண்மைக்கு புறம்பானது என உறுதிப்படுத்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு இதுவரை முடியாதுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில...
சூடான செய்திகள் 1

புதிய தேர்தல் முறையில் சிறுபான்மை இனத்தவர்களுக்கு அநீதி ஏற்படாது…

(UTV|COLOMBO)-புதிய தேர்தல் முறையை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் உருவாக்க வாக்களித்தவரகள் இன்று சில வரையறுக்கப்பட்ட விடயங்களுக்காக அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது வேடிக்கையாக இருப்பதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார். விளையாட்டுத்துறை...