Month : July 2018

சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO)-கொழும்பு லோட்டஸ் வீதி தற்சமயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற ஆர்ப்பாட்டம் காரணமாகவே வீதி மூடப்பட்டுள்ளது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG...
சூடான செய்திகள் 1

காற்றின் வேகமானது எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும் வாய்ப்பு

(UTV|COLOMBO)-நாட்டில் கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் எதிர்வரும் தினங்களில் அதிகரிக்க கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மணித்தியாலத்திற்கு 50 – 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என...
சூடான செய்திகள் 1

ஐயாயிரம் ரூபா கள்ள நோட்டுகளுடன் சிறுவன் கைது

(UTV|JAFFNA)-ஐயாயிரம் ரூபா கள்ள நோட்டுடன் சிறுவனொருவன் யாழ் நகர்ப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த விசேட தகவலின் அடிப்படையிலையே நேற்று மாலை யாழ் பொம்மைவெளிப் பகுதியில்...
சூடான செய்திகள் 1

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு பணம் அனுப்பும் போது வரி அல்லது மேலதிக கட்டணம் அறவிட வேண்டாமென ஆலோசனை

(UTV|COLOMBO)-வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பணம் அனுப்பப்படும் போது வரி அல்லது மேலதிக கட்டணங்கள் அறவிடாது பணத்தினை வைப்பிலிட வழியமைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய பொருளாதார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நேற்று(10) மாலை ஜனாதிபதி...
சூடான செய்திகள் 1

மகேஷ் சேனாநாயக்கவின் பதவி நீடிப்பு

(UTV|COLOMBO)-இராணுவத் தளபதி லுதினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த பதவி நீடிப்பை வழங்கியுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.     [alert...
சூடான செய்திகள் 1

தாதியர்கள் இன்று எதிர்ப்பு பேரணி

(UTV|COLOMBO)-தாதியர் சேவையில் காணப்படுகின்ற 06 பிரச்சினைகளுக்கு தீர்வு கேட்டு இன்று எதிர்ப்பு பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அகில இலங்கை தாதியர் சங்கம் கூறியுள்ளது. இன்று நண்பகல் 12 மணியளவில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்...
சூடான செய்திகள் 1

எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-நேற்று  நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை சம்பந்தமாக இறுதி தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள நேற்று (10) மாலை நிதியமைச்சர் மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின்...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய காலமானார்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி ஆலோசனையாளர் ஹேமந்த வர்ணகுலசூரிய நேற்று (10) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் தனது 74 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.   [alert color=”faebcc” icon=”fa-commenting”]...
சூடான செய்திகள் 1

மீற்றர் பொருத்தப்படாத முச்சக்கரவண்டிகளுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கை அடுத்த மாதம் அமுல்

(UTV|COLOMBO)-மீற்றர் மானி பொருத்தப்படாத முச்சக்கரவண்டிகளுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையை பொலிஸார் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது. விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிரிபால...
சூடான செய்திகள் 1

பிரதியமைச்சர் மஸ்தானின் முக்கியஸ்தர் முனாஜித் மௌலவி அமைச்சர் றிஷாட்டுடன் இணைந்து கொண்டார்

(UTV|COLOMBO)-வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான காதர் மஸ்தானின் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய மௌலவி எம்.கே.முனாஜித் (சீலானி), அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீனுடன் நேற்று மாலை (10) இணைந்து...