Month : July 2018

சூடான செய்திகள் 1வணிகம்

தேயிலை 01 கிலோவுக்கு 10 ரூபா செஸ் வரி

(UTV|COLOMBO)-மொத்த தேயிலை ஏற்றுமதியின் போது ஒரு கிலோ கிராம் தேயிலை மீது 10 ரூபா நிலையான செஸ் வரியை அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கயந்த கருணாதிலக...
விளையாட்டு

தனது ஓய்வு குறித்து அறிவித்த ரங்கன ஹேரத்

(UTV|COLOMBO)-எதிர்வரும் நவம்பர் மாதம் இங்கிலாந்து அணியுடன் இலங்கையில் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது தான் தனது இறுதிப் போட்டியாக இருக்கும் என இலங்கை அணியின் டெஸ்ட் வீரர் ரங்கன ஹேரத் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளதாக கிரிக்...
வகைப்படுத்தப்படாத

மும்பையில் கடும் மழை நீடிப்பு

(UTV|INDIA)-மும்பையில் கடும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், புகையிரத நிலையத்தில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் பயணிகளை மீட்கும் பணியில் கடற்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில்...
விளையாட்டு

பிரான்ஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி

(UTV|RUSSIA)-உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை  பலம் வாய்ந்த அணியாக விளங்கிய பிரான்ஸ் பெற்றுள்ளது. நேற்றிரவு(10) ரஷ்யாவின் புனித பீ்டர்ஸ் பேர்க் மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பெல்ஜியத்துடன் பிரான்ஸ் அணி மோதியது....
வகைப்படுத்தப்படாத

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தாய்லாந்து குகை – 12 சிறுவர்களும் அவர்களது பயிற்சியாளரும் பாதுகாப்பாக மீட்பு

(UTV|THAILAND)-உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நிகழ்வான தாய்லாந்து குகை ஒன்றில் காணாமல் போன 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளர் சுமார் 3 வாரங்களின் பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 11-16 வயது மதிக்கத்தக்க...
வளைகுடா

துருக்கி அமைச்சரவையில் நிதி அமைச்சர் அர்துகானின் மருமகனார்

(UTV|TURKEY)-துருக்கியின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ரஜப் தையிப் அர்துகான் தனது அமைச்சரவையில் நிதியமைச்சுப் பதவியை மருமகனுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார். துருக்கி ஜனாதிபதி அர்துகானின் மறுமகனான பெராத் அல் பெராக் என்பவர் கடந்த...
சூடான செய்திகள் 1

போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 19 பேருக்கு மரண தண்டனை விதிக்க அமைச்சரவை அங்கீகாரம்

(UTV|COLOMBO)-சிறை வைக்கப்பட்டுள்ள பாரியளவிலான போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 19 பேருக்கு மரண தண்டனை விதிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.   [alert color=”faebcc”...
சூடான செய்திகள் 1வணிகம்

தொடரும் டின்மீன் இறக்குமதி சர்ச்சை, முடிவுக்கு கொண்டுவர அமைச்சர் ரிஷாட் பகீரத முயற்சி

(UTV|COLOMBO)-டின்களில் அடைக்கப்பட்ட மீன் விவகாரம் தொடர்பில் பல பிரச்சினைகள் எழுந்தன. இதனால் சீனாவில் இறுதி மீன்கள் விநியோகம் செய்யும் பிரதிநிதி குழுவை நாங்கள் இலங்கைக்கு அண்மையில் வரவழைக்க விரும்புகின்றோம்’ என கைத்தொழில் மற்றும் வர்த்தக...
சூடான செய்திகள் 1

பாதாள உலகம் ஏன் தலைதூக்குகிறது?

(UTV|COLOMBO)-மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் பயங்கரவாதத்தையும், பாதாள உலக நடவடிக்கைகளையும் முடிவுக்கு கொண்டு வந்ததாகவும், தற்பொழுது இவை மீண்டும் தலைதூக்கி வருவதாகவும், அரசாங்கத்தின் இயலாமையே இவை காட்டுவதாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்....