Month : July 2018

சூடான செய்திகள் 1

கடும் காற்றுடன் மழை

(UTV|COLOMBO)-நாட்டின் ஊடாக மற்றும் நாட்டை சுற்றியுள்ள கடற்பிரதேசங்களின் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, நாட்டின் ஊடாக மணிக்கு 50 தொடக்கம் 60 கிலோ மீற்றர் வேகத்தில்...
விளையாட்டு

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான நாணய சுற்றில் இலங்கை அணி வெற்றி

(UTV|COLOMBO)-இலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலியில் ஆரம்பமானது. நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இன்றை போட்டியின் தலைவராக சுரங்க லக்மால் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணியின்...
சூடான செய்திகள் 1

புத்தகங்களை அச்சிடும் பணிகளை 27 நிறுவனங்களிடம் ஒப்படைக்க தீர்மானம்

(UTV|COLOMBO)-பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடத்திற்கு தேவையான புத்தகங்களை அச்சிடும் பணிகளை 27 நிறுவனங்களிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. அதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக 3 ஆயிரத்து...
விளையாட்டு

இலங்கை வீரர்களுக்கு 2 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ள தடை

(UTV|COLOMBO)-தினேஷ் சந்திமால், சந்திக ஹதுருசிங்க மற்றும் அசங்க குருசிங்க ஆகியோருக்கு 2 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்துள்ளது. மேற்கிந்திய தீவுகளுடன் நடைபெற்ற 2 ஆவது டெஸ்ட் போட்டியின்...
சூடான செய்திகள் 1

சாரதி அனுமதி பத்திரத்திற்கான கணனி மயப்படுத்தப்பட்ட பரீட்சை இன்று முதல்

(UTV|COLOMBO)-சாரதி அனுமதி பத்திரம் பெற்று கொள்ளுவதற்காக நடத்தப்படும் பரீட்சைகளை கணனி மயப்படுத்துவதற்கான வேலைத் திட்டம் இன்று முதல் ஆரம்பமாகிறது. மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் ஜகத் சந்ரசிறி அதனை தெரிவித்தார். அதற்கான பணிகள் அனைத்தும்...
சூடான செய்திகள் 1

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபடும் கைதிகளுக்கு தூக்குத்தண்டனை

(UTV|COLOMBO)-போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக சிறைச்சாலையில் மரண தண்டனை அனுபவித்துவரும் நிலையிலும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபடும் கைதிகளுக்கு எதிர்காலத்தில் தூக்குத்தண்டனை விதிப்பதற்கான நடைமுறையில் கைச்சாத்திடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கண்டி – கெட்டம்பை விளையாட்டரங்கில்...
சூடான செய்திகள் 1

இன்றும் நாளையும் விசேட நுளம்பு ஒழிப்பு வே​லைத்திட்டம் முன்னெடுப்பு

(UTV|COLOMBO)-இன்றும் நாளையும் விசேட நுளம்பு ஒழிப்பு வே​லைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. பருவப் பெயர்ச்சி காலநிலை வலுவடைந்துள்ளமை மற்றும் அவ்வப்போது ஏற்படும் மழை காரணமாக டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக...
சூடான செய்திகள் 1

நிலைபேறான அபிவிருத்தயை உருவாக்குவதே எமது இலக்கு

(UTV|COLOMBO)-சமகால அரசாங்கம் நிலைபேறான அபிவிருத்தி இலக்கை 2030ஆம் ஆண்டளவில் வெற்றி கொள்வதே இலக்காகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தெற்காசிய நாடுகளின் சபாநாயகர்களின் மூன்றாவது வருடாந்த மாநாடு நேற்று காலை ஆரம்பமானது. அதில்...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் தலைமையில் தேசிய பொருளாதார சபை நிகழ்வு

(UTV|COLOMBO)-பொருட்கள் மற்றும் சேவை வழங்குவதில் வர்த்தகர்கள் சிலர் அதிக இலாபத்தை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் செயற்படுவதனால் ஏற்பட்டுள்ள பாதகமான நிலையிலிருந்து நுகர்வோரை பாதுகாப்பதற்காக முறையான வேலைத்திட்டமொன்றை உருவாக்குதல் தொடர்பாக தேசிய பொருளாதார சபை கவனம் செலுத்தியது....