Month : July 2018

சூடான செய்திகள் 1

அமித் வீரசிங்க உணவு தவிர்ப்பு போராட்டத்தில்…

(UTV|COLOMBO)-கண்டி – திகன கலவரத்தில் கைதாகி அனுராதபுர சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ள மஹசொஹோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. தன்னை விடுதலை...
சூடான செய்திகள் 1

இலங்கை வரும் பிரயுத் சான்-ஓ-சா

(UTV|COLOMBO)-தாய்லாந்து பிரதமர் ஜென்ரல் பிரயுத் சான்-ஓ-சா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று இன்று இலங்கை விஜயம் செய்யவுள்ளார். இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ள தாய்லாந்து பிரதமர், இலங்கைக்கும்- தாய்லாந்திற்குமிடையிலான கலாச்சாரம்...
சூடான செய்திகள் 1

இலங்கையில் மீள அமுலாகும் மரண தண்டனை நிறுத்தப்பட வேண்டும்

(UTV|COLOMBO)-மரண தண்டனை இலங்கையில் மீள அமுலாக்கும் நோக்கில் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற சர்வதேச மன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது. போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கான தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை...
வகைப்படுத்தப்படாத

வெள்ளத்தில் மிதக்கும் ஜப்பான்

(UTV|JAPAN)-ஜப்பான் நாட்டில் 1982-ம் ஆண்டு பலத்த மழை பெய்து, அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் கடும் சேதம் ஏற்பட்டது. அதேபோல் 26 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதும் அங்கு மிக பலத்த மழை கொட்டுகிறது. இதனால் ஜப்பானில்...
வகைப்படுத்தப்படாத

தாய்லாந்து குகையில் மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீடியோ இதோ…

(UTV|THAILAND)-தாய்லாந்தில் உள்ள குகையில் 17 நாட்களாக சிக்கி தவித்த கால்பந்து பயிற்சியாளர் மற்றும் சிறுவர்கள் 12 பேர் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு சியாங் ராய் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை...
வகைப்படுத்தப்படாத

இராணுவத்திற்கான செலவு நிதியை இரட்டிக்குமாறு வலியுறுத்தல்

(UTV|AMERICA)-இராணுவத்திற்காக செலவிடப்படும் நிதியை இரட்டிப்பாக்குமாறு நேட்டோவை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இதன்படி, நேட்டோவினால் இராணுவத்திற்கு ஒதுக்கப்படும் நிதி வீதத்தை 4 வீதமாக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். பிரஸ்சல்சில் நடைபெறுகின்ற மேற்கத்தேய நாடுகளின்...
விளையாட்டு

93 ஓட்டங்களை பெற்ற இலங்கை அணி

(UTV|COLOMBO)-இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்கா அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியானது காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று(12) இடம்பெற்று வருகின்ற நிலையில், மதிய போசன இடைவேளை வரையில் முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணியானது...
சூடான செய்திகள் 1

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியல் ஜனாதிபதிக்கு-நீதியமைச்சு

(UTV|COLOMBO)-பாரிய போதைப்பொருள் வர்த்தக குற்றச்செயல்களில், நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலை இன்று ஜனாதிபதிக்கு வழங்க உள்ளதாக நீதியமைச்சு கூறியுள்ளது. ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மதானத்திற்கு அமைவாக நிதியமைச்சினால் அந்தப் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

விஜயகலாவின் கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளவும்

(UTV|COLOMBO)-அரசியல்வாதிகளால் வடக்கிற்கு போதைப்பொருள் கொண்டு வரப்படுவதாக முன்னான் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனால் முன்வைக்கப்பட்ட கருத்து தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த...
விளையாட்டு

இலங்கை அணியின் தலைவராக சுரங்க லக்மால் நியமிப்பு

(UTV|COLOMBO)-தென் ஆபிரிக்க அணியுடன் அடுத்து நடைபெற உள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு தலைவராக சுரங்க லக்மால் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால், பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்க மற்றும் முகாமையாளர் அசங்க குருசிங்க...