Month : July 2018

சூடான செய்திகள் 1

தேசிய மஸ்ஜித் விருது வழங்கும் விழா-2018

(UTV|COLOMBO)-சமுக மேம்பாடு மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளில் முன்நின்று செயற்பட்டு தமது திறமைகளைக் காட்டிய பள்ளிவாசல்களுக்கு பணப் பரிசில்களும், விருதுகளும் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு அலரி மாளிகையில் சபாநாயகர் தலைமையில் நடைபெற்றது. ஆலோசனை மற்றும் நல்லிணக்க...
சூடான செய்திகள் 1

பரீட்சை நிலையங்களுக்கு மேலதிக பொறுப்பதிகாரி

(UTV|COLOMBO)-பரீட்சை முறைகேடுகளை தவிர்க்கும் நோக்கில் அனைத்து பரீட்சை மத்திய நிலையங்களிலும் மேலதிக நிலைய பொறுப்பதிகாரியொருவரை நியமிக்க பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த மேலதிக நிலைய பொறுப்பதிகாரியூடாக பரீட்சை கண்கானிப்புக்கள் மேற்பார்வை செய்யப்படும் என...
விளையாட்டு

FIFA 2018 வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்த பிரான்ஸ்

(UTV|RUSSIA)-21ஆவது உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் குரோஷியாவை வீழ்த்தி பிரான்ஸ் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று மீண்டும் ஒரு சாதனையை நிகழ்த்தி உள்ளது. பிரான்ஸ்-குரோஷியா அணிகள் இடையிலான போட்டி மாஸ்கோ லுஷ்னிக் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை...
சூடான செய்திகள் 1

பரீட்சை வினாத்தாள் அச்சுப் பணியில் முறைக்கேடுகள் ஏற்படக்கூடும்

(UTV|COLOMBO)-மேல் மாகாணத்தின் சில கல்வி வலயங்களில், தவணைப் பரீட்சைக்கான மூலப்பிரதி, இறுவட்டுகள் ஊடாக வழங்கப்படுகின்றமை, பரீட்சை வினாத்தாள் அச்சுப் பணியில் முறைக்கேடுகளை ஏற்படுத்தும் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப்...
சூடான செய்திகள் 1

யானை முத்துக்கள் பதிக்கப்பட்ட கைச்சங்கிலி உடன் மூவர் கைது

(UTV|COLOMBO)-யானை முத்துக்கள் 13 பதிக்கப்பட்ட கைச்சங்கிலி ஒன்றை விற்பனை செய்ய முயன்ற 3 பேர் பேருவளை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். 1 கோடியே 20 இலட்சம் ரூபா பெறுமதியான குறிப்பிட்ட கைச்சங்கிலியை பொலிஸ் உத்தியேதகத்தர்...
சூடான செய்திகள் 1

பேக்கரி உற்பத்தி பொருட்கள் 5 ரூபாவால் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-எதிர்வரும் 16ஆம் திகதியிலிருந்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை 5 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார். பாண் தவிர்த்து பணிஸ், மாலு பணிஸ் உள்ளிட்ட...
சூடான செய்திகள் 1

முச்சக்கர வண்டிகளின் கட்டணத்திற்கு கட்டுப்பாடு அவசியம்

(UTV|COLOMBO)-முச்சக்கர வண்டிகளின் கட்டணம் தொடர்பில் ஒரு கட்டுப்பாடு அவசியம் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. கொழும்பு, கோட்டை ரயில் நிலையம் முன்பாக இன்று  இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அகில இலங்கை கூலி வாகன...
சூடான செய்திகள் 1

நாடு முழுவதும் பலத்த காற்று வீசக் கூடும்

(UTV|COLOMBO)-நாட்டிலும், நாட்டை சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுவதுடன் அடுத்த சில நாட்களுக்கும் தொடரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில்...
சூடான செய்திகள் 1

இரு தினங்களுக்கு மின்சாரத்தடை

(UTV|COLOMBO)-அனுராதபுரம், வவுனியா ஊடான பிரதான மின் விநியோக மார்க்கங்களில் அவசர திருத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதனால் வடக்கு மாகாணம் முழுவதிலும் நாளையும் (14) நாளை மறுதினமும் (15) மின் வெட்டு அமுலில் இருக்கும் என...
சூடான செய்திகள் 1

இலங்கை, தாய்லாந்த்துக்கிடையில் 4 புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

(UTV|COLOMBO)-இலங்கை வந்துள்ள தாய்லாந்தின் பிரதமர் ஜெனரல் ப்ராயுட் ச்சான் ஒ ச்சா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு இடையிலான நல்லுறவை ஆழப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன்,...