Month : July 2018

சூடான செய்திகள் 1

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவு

(UTV|COLOMBO)-டெங்கை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான வைத்திய உபகரணங்கள், சிகிச்சை வசதிகள், வாகனங்கள் மற்றும் அலுவலக உபகரணங்கள் போதுமான அளவில் தேவையான இடங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில்,...
சூடான செய்திகள் 1

அமைச்சர் றிஷாட் தலைமையில் யாழ் மக்களின் வாழ்வாதார மேம்பாடு தொடர்பான . உயர் மட்டக் கூட்டம்

(UTV|COLOMBO)-யாழ் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல், சுய தொழில் முயற்சியாண்மையாளர்களுக்கான உதவித் திட்டங்கள், கடனுதவி வழங்கல், மற்றும் தையல் பயிற்சியாளர்களுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கல் ஆகிய தொடர்பில் கைத்தொழில் வர்த்தக அமைச்சு அடுத்தவாரம் யாழ்ப்பாணத்தில்...
சூடான செய்திகள் 1

சீரற்ற வானிலையால் இரண்டு விமானங்கள் மத்தளைக்கு திருப்பம்

(UTV|COLOMBO)-கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த இரண்டு விமானங்கள் மத்தளை விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக விமான நிலைய கடமை அதிகாரி தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை நிலவிய அதிகூடிய மழையுடனான அசாதாரண காலநிலை காரணமாக இந்த...
சூடான செய்திகள் 1

60 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்குமாறு அறிவிப்பு

(UTV|COLOMBO)-நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தென் அதிவேக வீதியில் வாகனங்களை 60கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH...
சூடான செய்திகள் 1

நீர்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

(UTV|COLOMBO)-மலையகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக மேல் கொத்மலை நீரேந்தும் பகுதியில் ஆற்றின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது. இதனால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு ஒன்று, இன்று (16) திறந்து விடப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

பேலியகொடை நுகே வீதியில் தீ விபத்து

(UTV|COLOMBO)-பேலியகொடை நுகே வீதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏழு வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மின் ஒழுக்கு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன் தீ விபத்தினால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவிக்கின்றனர்....
சூடான செய்திகள் 1

அடுத்த சில நாட்களுக்கு மழை மற்றும் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்

(UTV|COLOMBO)-நாட்டிலும் சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுவதுடன் அடுத்த சில நாட்களுக்கும் தொடரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் தென்மேற்கு பகுதியில் காணப்படும் மழையுடன் கூடிய...
சூடான செய்திகள் 1

பின்னணி பாடகி ராணி காலமானார்

(UTV|COLOMBO)-தமிழ், சிங்களம், தெலுங்கில் ஏராளமான படங்களில் பாடியதுடன், இசை முரசு நாகூர் ஹனீபாவுடன் இணைந்து பாடல்களை பாடிய பழம்பெரும் பின்னணி பாடகி ராணி காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 75. 1951 ஆம்...
சூடான செய்திகள் 1

உலக வனாந்தர வார மாநாட்டில் ஜனாதிபதி இன்று விஷேட உரை

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (16) இத்தாலியின் ரோம் நகரில் 6 ஆவது உலக வனாந்தர வார மாநாட்டில் உரை ஒன்றை நிகழ்த்த உள்ளார். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகவும், உலக வனப்பாதுகாப்புக் குழுவின் 24...