Month : July 2018

சூடான செய்திகள் 1

பெரும்பான்மை இனத்தவர்கள் மத்தியில் பரப்பப்பட்டுவரும் அபாண்டங்களை இல்லாமலாக்கும் முயற்சியில் அந்த சமூக முக்கியஸ்தர்கள் காட்டும் ஈடுபாடு இன உறவுக்கு வழிவகுக்கும்..’”

(UTV|COLOMBO)-தமிழ்ச் சகோதரர்கள் மத்தியிலும் சிங்களச் சகோதரர்கள் மத்தியிலும் நமது  மக்களின் மீள் குடியேற்றம் பற்றியும்  அவர்களின் பிரதிநிதியான என்னைப்பற்றி பரப்பப் பட்டுவரும் அபாண்டங்களையும் பழிச்சொற்களையும் இல்லாமல் ஆக்குவதற்காக அந்த சமூகங்களை சார்ந்த நமது கட்சியின் முக்கியஸ்தர்கள் யதார்த்தத்தை வெளிப்படுத்தி...
வகைப்படுத்தப்படாத

ஆப்கானிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதலில் 7 பேர் பலி

(UTV|AFGHANISTAN)-ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கும், அரசு படைகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. சமீபத்தில் ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் மீது அரசுப்படை நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானின்...
வகைப்படுத்தப்படாத

ஜார்கண்ட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

(UTV|INDIA)-இந்த மாத தொடக்கத்தில் டெல்லியில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் நேற்று ஒரே குடும்பத்தைச்சேர்ந்த...
வகைப்படுத்தப்படாத

ட்ரம்ப் – புதின் சந்திப்பு

(UTV|BINLAND)-உலக அளவில் பெறும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள ரஷ்யா – அமெரிக்கா ஜனாதிபதிகள் இடையேயான பேச்சுவார்த்தை இன்று பின்லாந்தில் நடைபெறுகிறது. இரு வல்லரசுகளின் தலைவர்களும் சந்தித்து பேசுவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்காவின் வெள்ளை மாளிகையும், ரஷ்யா...
வகைப்படுத்தப்படாத

பாகிஸ்தான் சாலை விபத்தில் 18 பேர் பலி

(UTV|PAKISTAN)-பாகிஸ்தானின் சிந்து மாகாணம் ஐதராபாத்தைச் சேர்ந்த சுமார் 50 பேர் சந்ராந்த் நகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு பேருந்தில் ஊர் திரும்பினர். இன்று அதிகாலையில், பேருந்தின் டயர் பஞ்சர் ஆனதால் நெடுஞ்சாலையோரம்...
சூடான செய்திகள் 1

பசில் ராஜபக்ஷவிற்கு வெளிநாடு செல்ல அனுமதி

(UTV|COLOMBO)-முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு சிகிச்சைகளுக்காக வெளிநாட்டிற்கு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தேர்தல் காலத்தில் அரச நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட...
விளையாட்டு

2022 உலக கிண்ண கால்பந்து போட்டிகள் கட்டாரில்

(UTV|QATAR)-உலகம் முழுவதும் பல்வேறு ரசிகர்களாலும் கொண்டாடப்படும் விளையாட்டு போட்டிகளில் ஒன்று கால்பந்து. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக கிண்ண கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ரஷ்யாவில் உலக கிண்ண கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டது....
சூடான செய்திகள் 1விளையாட்டு

செஸ் போட்டியில் இலங்கைக்கு தங்கப்பதக்கங்கள்

(UTV|KALUTARA)-களுத்துறையில் நடைபெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான 14வது ஆசிய செஸ் போட்டியில் 5 தங்கப்பதக்கங்களை இலங்கை வென்றுள்ளது. ழூன்று பிரிவுகளில் இந்த வெற்றி கிடைத்துள்ளது. இலங்கை உள்ளிட்ட 17 நாடுகளைச் சேர்ந்த 500 வீரர்கள் இந்தப்...
புகைப்படங்கள்

உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் நிறைவு

    [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி...
வளைகுடா

ஆண் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது

(UTV|SAUDI)-சௌதி அரேபியாவில் ஒரு இசை கச்சேரியில் பாடிக்கொண்டிருந்த ஆண் பாடகரை மேடை மீது ஏறி சென்று கட்டிப்பிடித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு நகரமான டைஃபில் நடைபெற்ற ஒரு விழாவில் மஜீத்...