Month : July 2018

சூடான செய்திகள் 1

மருத்துவர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்க அனுமதி

(UTV|COLOMBO)-மருத்துவர்களுக்கு வழங்கப்படுகின்ற தடை மற்றும் பயண கொடுப்பனவுளை அதிகரிக்க மத்திய திரைசேரி அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய சாதாரண மருத்துவர் ஒருவரின் கொடுப்பனவு 15 ஆயிரம் ரூபாவினாலும், மருத்துவ நிபுணர்களுக்கு 25 ஆயிரம் ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது....
சூடான செய்திகள் 1

பகிடி வதைக்கு 10 வருட கடூழியச் சிறை, சட்டம் அமுல்

(UTV|COLOMBO)-பகிடிவதைகளில் ஈடுபடும் சகல பல்கலைக்கழக மாணவர்களுக்கும் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பிணைவழங்குவதற்கும் சட்டத்தில் இடம் வழங்கப்படவில்லையெனவும், குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு 10 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்க முடியும் எனவும்  உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ...
சூடான செய்திகள் 1

இலங்கை வரும் பொதுநலவாய நாடுகளின் செயலாளர் பட்ரீஷியா ஸ்கொட்லண்ட்

(UTV|COLOMBO)-நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் பட்ரீஷியா ஸ்கொட்லண்ட் நாளை  இலங்கை வரவுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய செயலாளர் நாயகமாக பதவி ஏற்றதன் பின்னர்...
சூடான செய்திகள் 1

கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நாளை

(UTV|COLOMBO)-மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நாளை (01) நடைபெறவுள்ளது. இது தொடர்பான விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய...
சூடான செய்திகள் 1

பரீட்சை முறைக்கேடுகளை தடுக்க விசேட நடவடிக்கை-பரீட்சைகள் திணைக்களம்

(UTV|COLOMBO)-இந்தமுறை கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் போது இடம்பெறக்கூடிய முறைக்கேடுகளை தடுப்பதற்கு, பரீட்சைகள் திணைக்களம் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்கான பயிற்றப்பட்ட மேலதிக அதிகாரிகளை ஈடுபடுத்தவும், ஜேமர் எனப்படும் கைப்பேசிகளுக்கான சமிக்ஞை முடக்கிகளை பயன்படுத்தவும்...
சூடான செய்திகள் 1

(UPDATE)-பணி புறக்கணிப்பு கைவிடப்பட்டது

(UTV|COLOMBO)-இன்று நள்ளிரவு 12.00 முதல் உறுதியாக மணி நேர பணி புறக்கணிப்பில் ஈடுபட போவதாக புகையிரத சங்கங்கள் அறிவித்திருந்த நிலையில் குறித்த பணி புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும்...
விளையாட்டு

அரசியல் பிரவேசம் குறித்து சங்கக்காரவின் முடிவு

(UTV|COLOMBO)-தான் அரசியலுக்கு வருவதாக பரவும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் கணக்கின் ஊடாக அவர் இதனை அறிவித்துள்ளார். குமார்...
புகைப்படங்கள்

தீவிரமடையும் கலிபோர்னியா காட்டுத்தீ

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/07/6-3.png”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/07/5-5.png”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/07/4-6.png”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/07/3-6.png”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/07/2-6.png”]     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG...
சூடான செய்திகள் 1

நோன்மதி போயா தினங்களில் தனியார் வகுப்புக்களுக்குத் தடை

(UTV|COLOMBO)-அடுத்த மாதத்திற்குள் நேன்மதி போயா தினங்களில் தனியார் வகுப்புக்கள் நடத்தப்படுவதைத் தடை செய்வதற்கும், ஞாயிறு தினங்களில் பிற்பகல் 2.00 மணி வரை வகுப்புக்கள் நடத்துவதை தடை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக புத்தசாசன அமைச்சர்...
சூடான செய்திகள் 1

ஆகஸ்ட் மாதம் பிரதி அமைச்சர் குறித்து இறுதி தீர்மானம்

(UTV|COLOMBO)-நீதிமன்றத்தை அவமதிப்புக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டு தொடர்பில், பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக வழக்கைத் தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி வழங்கப்படும் என்று உயர்நீதிமன்றம்...