நாட்டில் உள்ள மக்களுக்கான ஓர் அவசர செய்தி…
(UTV|COLOMBO)-கதிர்காமத்திற்கு யாத்திரை செல்கின்றவர்களுக்கு வேட்டையாடப்பட்ட வனவிலங்குகளின் இறைச்சியென்று கூறி நாய் இறைச்சியை விற்பனை செய்யும் மோசடி நடவடிக்கை ஒன்று தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. இது தவிர விசமிடப்பட்டு வனவிலங்குகளை வேட்டையாடும் நடவடிக்கையொன்று குறித்தும் வனஜீவராசிகள்...