Month : July 2018

சூடான செய்திகள் 1

உலக ஈமோஜி தினம் இன்று

(UTV|}COLOMBO)-கணனிகளிலும் திறன்பேசிகளிலும் தகவல் பரிமாற்றத்தை இலகுவாக்கிக் கொள்வதற்காக நாம் பயன்படுத்தும் சிறு உருவங்கள் அடங்கிய ஈமோஜி சித்திரங்கள் உலகம் முழுவதிலும் பிரசித்தி பெற்றிருக்கின்றன. இவற்றின் சிறப்பை வலியுறுத்தும் நோக்கில் 2014ஆம் ஆண்டு தொடக்கம் உலக...
சூடான செய்திகள் 1

குழந்தைக்கு மதுபானம் கொடுத்த தந்தை உட்பட நால்வர் கைது !

(UTV|COLOMBO)-சிறு குழந்தை ஒன்றுக்கு மதுபானம் அருந்தக்கொடுத்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தந்தை உள்ளிட்ட நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குழந்தை ஒன்றுக்கு மதுபானம் அருந்தக்கொடுக்கும் காணொளியொன்று, சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், குறித்த சம்பவத்துடன்...
சூடான செய்திகள் 1

எகிப்துக்கும் இலங்கைக்குமிடையிலான நெருக்கமான உறவு நீண்டகால பாரம்பரியம் கொண்டது

(UTV|COLOMBO)-இலங்கையும், எகிப்தும் நீண்டகால நட்பு நாடுகளாகவும்,  நெருக்கமான உறவை கொண்டவையாகவும், வலுவான பொருளாதார உறவை வளர்ப்பவையாகவும் இருப்பதாக  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் நேற்று மாலை...
சூடான செய்திகள் 1

கண்டி நகரில் கடும் வாகன நெரிசல்

(UTV|KANDY)-தீக்குச்சி உற்பத்தி பணியாளர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கண்டி நகரில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG...
சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடை

(UTV|COLOMBO)-திஸ்ஸமகாராம – கதிர்காமம் பிரதான வீதியின், போகஹபெலஸ்ஸ பகுதியில் ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.அப்பிரதேச மக்கள் சுத்தமான குடிநீர் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் செய்து வருவதால் பேக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.     [alert...
சூடான செய்திகள் 1

இலங்கை-சிங்கப்பூர் வர்த்தகம் தொடர்பான விவாதம் இன்று

(UTV|COLOMBO)-இலங்கை-சிங்கப்பூர் வர்த்தகம் தொடர்பான சபை ஒத்திவைப்பு பேரனை இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.   இது தொடர்பான பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன சமர்ப்பிக்க உள்ளார். இந்த விவாதமானது மாலை 6.30மணி வரை நடைபெறவுள்ளது....
சூடான செய்திகள் 1

அரசுக்கு எச்சரிக்கை விடுத்த GMOA

(UTV|COLOMBO)-சிறப்பு தேர்ச்சி பணியாளர்களுக்கான வரிக் கொள்கையில் மாற்றங்களை கொண்டுவராவிடின், பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது. இது தொடர்பில் நாளை மறுதினம் (19) இறுதி முடிவெடுக்கப்படும் எனவும், குறித்த...
சூடான செய்திகள் 1

பேராதெனிய பொறியியல் பீடமானது தற்காலிகமாக மூடப்பட்டது

(UTV|COLOMBO)-பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் மறு அறிவித்தல் வரும் வரைக்கும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதன்படி இன்றைய தினம் பிற்பகல் 02.00 மணிக்கு முன்னதாக அந்த பீட மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வௌியேற வேண்டும்...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி இன்று ஜோர்ஜியா பயணம்

(UTV|COLOMBO)-பகிரங்க அரச பங்காளித்துவ அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஜோர்ஜியா செல்கிறார். இதேவேளை, ஆறாவது உலக வனாந்தர வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட உலக வனாந்தரக் குழுவின் 24 ஆவது...