Month : July 2018

சூடான செய்திகள் 1

மூன்று நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது

(UTV|COLOMBO)-கொலைக் குற்றவாளிகளாக இனம்காணப்பட்ட மூன்று நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 1996ம் ஆண்டு பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பிலேயே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சி வெற்றி

(UTV|COLOMBO)-போதைப்பொருள் விநியோக வலைப்பின்னலை முடக்குவதன் மூலம் போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.   அவர் இப்பாகமுவ மாவட்ட செயலகத்தில் புதிய கேட்போர் கூடத்தை திறந்து வைக்கும்...
விளையாட்டு

டென்னிஸ் தரவரிசையில் செரீனா வில்லியம்ஸ் முன்னேற்றம்

(UTV|AMERICA)-உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் ரபெல் நடால் (ஸ்பெயின்), ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), அலெக்சாண்டர் ஸ்வேரே (ஜெர்மனி), ஜூயன் மார்ட்டின் டெல்போட்ரோ...
விளையாட்டு

உலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

(UTV|RUSSIA)-ரஷியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் – குரோஷியா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம்...
வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவில் பறந்து வந்த எரிமலை குழம்பு படகை தாக்கியது

(UTV|AMERICA)-அமெரிக்காவின் ஹவாய் தீவு சர்வதேச சுற்றுலா தலமாகும். ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ள நிலையில் அங்குள்ள கிலாயூ என்ற எரிமலை கடந்த மே மாதம் வெடித்தது. அதில் இருந்து கியாஸ், பாறைகள், குழம்பு வெளியேறிக்கொண்டிருக்கிறது....
சூடான செய்திகள் 1

விக்னேஸ்வரனிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை

(UTV|COLOMBO)-சிறுவர் அலுவல்கள் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ஆற்றிய சர்ச்சைக்குரிய உரை தொடர்பில், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். சிறுவர் அலுவல்கள் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ஆற்றிய...
வகைப்படுத்தப்படாத

அமெரிக்கா – ரஷ்யா பேச்சுவார்த்தை வெற்றி

(UTV|AMERICA)-அமெரிக்கா – ரஷ்யா இடையே நடந்த உயர்மட்ட நேரடி பேச்சுவார்த்தை வெற்றிகரமாகவும், பயனுள்ள வகையில் இருந்ததாகவும் டிரம்ப் மற்றும் புதின் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர் இந்தக் கலந்துரையாடல் சுமார் 2 மணி நேரம்...
வகைப்படுத்தப்படாத

குழந்தையின் ஸ்கேன் படத்தில் இறந்த தாத்தாவின் முகம்

(UTV|ENGLAND)-இங்கிலாந்தை சேர்ந்த தம்பதி டேன் குர்ரான்- ஜிம்மாஹுஜஸ். இவர்களுக்கு மைஜீ என்ற 7 வயது மகளும், வின்னி என்ற 2 வயது ஆண் குழந்தையும் உள்ளனர். வின்னி பிறந்த 10 வாரத்தில் அவனுக்கு ‘மெனின்கிடிஸ்’...
வளைகுடா

கட்டார் நாட்டில் தஞ்சமடைந்த ஐக்கிய அமீரக இளவரசர்

(UTV|DUBAI)-ஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும், புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ரஷித் பின் அல்-ஷாரிக், ஐக்கிய அமீரக அரசு மீது...
சூடான செய்திகள் 1

காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்…

(UTV|COLOMBO)-நாட்டிலும் நாட்டை சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதுடன், சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான...