Month : July 2018

சூடான செய்திகள் 1

கோட்டாவின் பெயரை ஒருபோதும் கூற மாட்டேன் -அஜித் பிரசன்ன

(UTV|COLOMBO)-ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்  ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ என தான் இதன் பிறகு கூற மாட்டேன் எனவும், இதற்கு முன்னர் அப்படிக் கூறியதற்காக வருந்துகின்றேன் எனவும் மேஜர் ஜெனரல் அஜித் பிரசன்ன...
சூடான செய்திகள் 1

நாட்டில் உள்ள மக்களுக்கான முக்கிய செய்தி-வளிமண்டளவியல் திணைக்களம்

(UTV|COLOMBO)-நாட்டிலும் சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுவதுடன் அடுத்த சில நாட்களுக்கும் இந்நிலை தொடரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, மேல், வட மேல் மற்றும்...
சூடான செய்திகள் 1

ஜோர்ஜியாவில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

(UTV|COLOMBO)-ஐந்தாவது திறந்த அரசாங்க கூட்டுறவு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேற்று காலை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜோர்ஜியாவை சென்றடைந்துள்ளார். ஜோர்ஜிய தலைநகரில் உள்ள விமான நிலையத்திற்குச் சென்ற பொழுது அந்த நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர்...
சூடான செய்திகள் 1

வடக்கு மீள் குடியேற்ற செயலணிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பிடுங்கி எடுக்க பகீரத முயற்சி

(UTV|COLOMBO)-நீண்டகால அகதிகளின் மீள்குடியேற்றத்துக்கென உருவாக்கப்பட்ட வடக்கு செயலணியின் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை, எவ்வாறாவது பிடுங்கி எடுக்க வேண்டும் என்ற பகீரத முயற்சியில் அரசியல் காழ்ப்புணர்வு கொண்ட மாற்றுக்கட்சி...
கேளிக்கை

சிவகார்த்திகேயன் படத்தில் செந்தில் கணேஷ்

(UTV|INDIA)-சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘சீம ராஜா’ படத்தில் பின்னணிப் பாடகராக அறிமுகமாகிறார் ‘சூப்பர் சிங்கர் 6’ பட்டத்தை வென்ற செந்தில் கணேஷ். செந்தில் கணேஷை முதன்முதலில் பின்னணிப் பாடகராக அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார் இசையமைப்பாளர் டி.இமான்....
கேளிக்கை

80 வயது முதியவராக விஜய்சேதுபதி…

(UTV|INDIA)-பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா, ஆரஞ்சு மிட்டாய், நானும் ரவுடிதான், சேதுபதி, தர்ம துரை, விக்ரம் வேதா ஆகிய படங்கள் அவரது திறைமையை வெளிப்படுத்தின. ஜுங்கா படத்தில் கஞ்சத்தனமான...
வணிகம்

INSEE சீமெந்துக்கு இரண்டு சிறந்த முகாமையாளருக்கான விருதுகள்

(UTV|COLOMBO)-INSEE சீமெந்தை பொறுத்தமட்டில் மனித வளங்கள் அபிவிருத்தி என்பது முக்கியத்துவம் வாய்ந்த பிரதான பெறுமதியாக அமைந்துள்ளது. இதன் வெளிப்பாடாக, கொழும்பு தலைமைத்துவ கல்வியகத்தினால் (Colombo Leadership Academy) அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறந்த முகாமையாளர்...
சூடான செய்திகள் 1

தனியார் வகுப்புக்களுக்கு தடை

(UTV|COLOMBO)-2018 கல்வியாண்டிற்கான கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்களை இம்மாதம் 31ம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் ஜெனரல். சனத் பீ.பூஜித தெரிவித்துள்ளார். அதன்படி, அன்றைய நாள் நள்ளிரவுக்கு...
சூடான செய்திகள் 1

வோர்ட் பிளேஸ் பகுதியில் பாரிய வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-பல்கலைகழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக வோர்ட் பிளேஸ் பகுதியில் பாரிய வாகன நெரிசல் நிலவி வருகின்றது.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள....
விளையாட்டு

விலகும் தப்ராஸ் ஷம்ஸி

(UTV|COLOMBO)-இலங்கை அணியுடனான தொடரில் இருந்து தென்னாபிரிக்க சுழற்பந்து வீச்சாளர் தப்ராஸ் ஷம்ஸி விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலியில் இடம்பெற்ற முதல் போட்டியில் அவர் 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார்....