Month : July 2018

வகைப்படுத்தப்படாத

போதை மருந்து கடத்தலை தடுக்க 60 நாள் அவசர நிலை பிரகடனம்

(UTV|SOUTH AFRICA)-தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டில் போதை பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது. அண்டை நாடான கொலம்பியாவில் இருந்து பலர் எல்லை தாண்டி இங்கு நுழைகின்றனர். அவர்கள் மூலம் இவை கடத்தப்படுவதால் நாட்டில் பெரிய...
வகைப்படுத்தப்படாத

20 நிமிடம் அந்தரத்தில் தொங்கியபடி உயிருக்கு போராடிய 5 வயது சிறுவன்

(UTV|CHINA)-சீனாவின் ஷென்ஷென் மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனது பாட்டியுடன் 5 வயது சிறுவன் வசித்து வந்துள்ளான். அடுக்குமாடி குடியிருப்பின் 19-வது மாடியில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை விட்டுவிட்டு, சிறுவனின் பாட்டி வெளியே...
சூடான செய்திகள் 1

ETI நிறுவன நிறைவேற்று குழு உறுப்பினர்கள் நால்வருக்கும் வெளிநாட்டு பயணத் தடை காலவரையின்றி நீடிப்பு

(UTV|COLOMBO)-ஈ.டி.ஐ (ETI) நிறுவனத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர்களான ஜீவக்க எதிரிசிங்க, தீபா எதிரிசிங்க, நாலக்க எதிரிசிங்க மற்றும் அசங்க எதிரிசிங்க ஆகியோரின் வெளிநாட்டு பயணங்களுக்கான தடையினை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் காலவரையறையின்றி நீடித்துள்ளது....
சூடான செய்திகள் 1

சுகாதார அதிகாரிகள் தொழிற்சங்க போராட்டத்தில்

(UTV|COLOMBO)-கொழும்பு மாவட்டத்தில் சேவையாற்றும் அரச குடும்ப சுகாதார அதிகாரிகள் இன்று(18) சுகயீன விடுமுறையில் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்துள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவையாளர்களது சங்கம் தெரிவித்துள்ளது. புதிதாக சேவையில் இணைந்து கொண்ட ஒருவரது...
சூடான செய்திகள் 1

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 08ம் திகதி

(UTV|COLOMBO)-நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் மாதம் 08ம் திகதி அறிவிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதி குறித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற...
சூடான செய்திகள் 1

கொழும்பு மகளிர் பாடசாலைகளை மையப்படுத்தி போதை பொருள் விற்பனை

(UTV|COLOMBO)-போதைப்பொருள் வர்த்தகர்கள் கொழும்பிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலைகளை மையபடுத்தி போதை வர்த்தகத்தை முன்னெடுத்துள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக, மேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் சமரநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில்...
சூடான செய்திகள் 1

தொழிலற்ற அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில்வாய்ப்பு

(UTV|COLOMBO)-தொழில் அற்ற அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என இராஜாங்க அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். நான்கு கட்டங்களின் கீழ் இந்த வருடமும், அடுத்த வருடமும்...
சூடான செய்திகள் 1

யுத்த வெற்றிக்கு தமிழர்களின் ஒத்துழைப்பு நேரடியாக இருந்தது – எல்லே குணவன்ச தேரர்

(UTV|COLOMBO)-யுத்த வெற்றியை அடைவதற்காக தமிழ் மக்களின் ஒத்துழைப்பு நேரடியாகவே இருந்ததாக எல்லே குணவன்ச தேரர் கூறியுள்ளார். யுத்தத்தை முடித்துக் கொள்வது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது என்று அவர் கூறியுள்ளார். விஜயகலா மகேஷ்வரின் அண்மைய...
சூடான செய்திகள் 1

கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கும் புகையிரதங்களில் தாமதம்

(UTV|COLOMBO)-அம்பேபுஸ்ஸ புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதம் ஒன்றில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக பிரதான பாதையின் புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவிக்கின்றது. பதுளையில் இருந்து வரும் இரவு நேர தபால் புகையிரதத்தில்...
சூடான செய்திகள் 1

தகவல் தொழில்நுட்ப பரீட்சையின் பெறுபேறுகள் வௌியானது

(UTV|COLOMBO)-2017ம் ஆண்டுக்கான சாதாரண தர தகவல் தொழில்நுட்ப பரீட்சைக்கான பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ. சனத் பூஜித கூறினார். இந்த பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இல் சரியான...