Month : July 2018

சூடான செய்திகள் 1

ஆடைத்தொழிற்சாலையில் தீ விபத்து

(UTV|COLOMBO)-தொம்பே, லன்சியாஹேன பகுதியில் உள்ள தனியார் ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் களஞ்சியசாலையில் தீ விபத்தொன்று ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (18) மாலை ஏற்பட்ட இந்த தீ விபத்தை தற்போது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்....
சூடான செய்திகள் 1

வழமைக்கு திரும்பும் புகையிரத சேவை

(UTV|COLOMBO)-மலைநாட்டு புகையிரத சேவை இன்று மாலை வழமைக்கு திரும்பும் என்று புகையிரத திணைக்களம் கூறியுள்ளது. நேற்று இரவு பேராதனை மற்றும் பிலிமதலாவ பிரதேசங்களுக்கு இடையிலான புகையிரத மார்க்கத்தில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டதால் தெலி்...
வணிகம்

குருநாகல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள்

(UTV|KURUNEGALA)-2020ஆம் ஆண்டளவில் குருநாகல் மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை பூர்த்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்துள்ளார். குருநாகலில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் பிரதி அமைச்சர் உரையாற்றும் போதே அவர்...
விளையாட்டு

மூன்றுக்கு பூச்சியம் என்ற அடைப்படையில் கைப்பற்றிய பாகிஸ்தான் அணி

(UTV|PAKISTAN)-சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கும் சிம்பாவே அணிக்கும் இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி புலவாயோவில் நேற்று இடம்பெற்றது. போட்டியில் நாணய...
விளையாட்டு

கிரிக்கெட் போட்டியில் இருந்து டோனி ஓய்வு பெறுகிறாரா?

(UTV|INDIA)-இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணியின் விக்கெட் காப்பாளரும், முன்னாள் தலைவருமான டோனி 2 ஆவது போட்டியில் 59 பந்துகளில் 37 ஓட்டங்களும், கடைசி போட்டியில் 66 பந்துகளில் 42...
வகைப்படுத்தப்படாத

கேரளாவில் நீடிக்கும் கன மழை

(UTV|INDIA)-கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோட்டயம், ஆலப்புழை மாவட்டங்களில் பலத்த மழை நீடித்து வருகிறது. மழைக்கு இதுவரை மாநிலம் முழுவதும் 20 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ச்சியாக...
வகைப்படுத்தப்படாத

குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

(UTV|THAILAND)-தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ம் தேதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர். குகையில் 17 நாட்களாக...
சூடான செய்திகள் 1

இலஞ்சம் பெற்றுக் கொண்ட பிரதேச செயலாளருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டணை

(UTV|COLOMBO)-அக்குரனை முன்னாள் பிரதேச செயலாளர்  இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றத்திற்காக  கொழும்பு மேல் நீதிமன்றம் கடுமையான உழைப்புடன் 05 ஆண்டு சிறைத் தண்டணை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு 50,000 ரூபா பணத்தை...
வகைப்படுத்தப்படாத

கூகுள் நிறுவனத்துக்கு 3.42 லட்சம் கோடி ரூபாய் அபராதம்

(UTV|AMERICA)-பிரபல தேடுபொறியான அமெரிக்காவின் கூகுள் நிறுவனம் இணைய உலகில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில்,  இணையதளத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆண்ட்ராய்ட் அமைப்பை கூகுள் நிறுவனம் விதிகளை மீறி பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இதன் மூலம்...