Month : July 2018

சூடான செய்திகள் 1

இலங்கை-மலேசியா சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விரைவில் அமுல்படுத்தப்படும்-அமைச்சர் ரிஷாட்

(UTV|COLOMBO)-இலங்கையுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையினை முன்னெடுத்துச்செல்லுவதற்கு மலேசியா தனது வலுவான ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதற்காக அவர்கள் மேற்கொள்ளும் ஆர்வத்தை நாங்கள் வரவேற்கிறோம். இத்தகைய உடன்பாடு இலங்கை-மலேசியாயாவுக்கிடையிலான வர்த்தகத்ததை ; பெருமளவில் அதிகரிக்கும்’ என கைத்தொழில்...
சூடான செய்திகள் 1

தேரரின் வௌிநாட்டுப் பயணத் தடை நீக்கம்

(UTV|COLOMBO)-உடுவே தம்மாலோக தேரருக்கு வௌிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கிக் கொள்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் எதிர்வரும் செப்டம்பர் 10ம் திகதி வரையில் இந்த தடை விலக்கிக் கொள்ளப்படுவதாக கொழும்பு...
வகைப்படுத்தப்படாத

கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு

(UTV|INDIA)-பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. மதுரா, ஆக்ரா, மீரட், முசாபர்நகர், காசியாபாத், ஜான்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் பெய்த மழையால் வெள்ளக் காடானது. வெள்ளத்தில்...
வகைப்படுத்தப்படாத

நவாஸ் ஷரிப்பிற்கு லண்டனில் சிகிச்சை

(UTV|PAKISTAN)-பனாமா ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்  ராவல் பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரக பாதிப்பும், அதை தொடர்ந்து நெஞ்சு...
வகைப்படுத்தப்படாத

ஜிம்பாப்வேயில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்

(UTV|ZIMBABWE)-ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் 30 ஆண்டுகளாக அதிபராக இருந்த ராபர்ட் முகாபே கடந்த நவம்பர் மாதம் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவரது ஆதரவாளரான எம்மர்சன் மனங்கக்வா (வயது 75) அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்....
சூடான செய்திகள் 1

அரச பாடசாலைகளுக்கு எதிர்வரும் 3ம் திகதி விடுமுறை

(UTV|COLOMBO)-தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான அனைத்து அரச பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஆகஸ்ட்ட மாதம் 03ம் திகதி முதல் விடுமுறை வழங்கப்படும் என்று கல்வியமைச்சு கூறியுள்ளது. அதன்படி அந்தப் பாடசாலைகள் அனைத்தும் மூன்றாம் தவணைக்காக...
வகைப்படுத்தப்படாத

ஈரானிய ஜனாதிபதியைச் சந்திப்பதற்குத் தயார்

(UTV|IRAN)-ஈரானுடன் நிபந்தனைகள் ஏதுமின்றி அவர்களுக்குத் தேவையான நேரத்தில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு சந்திக்க வேண்டும் என்றால் நாங்கள் சந்திப்போம் என ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்....
வகைப்படுத்தப்படாத

மருத்துவமனையில் கருணாநிதியின் உடல்நிலை

(UTV|INDIA)-திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளதாக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் (29) வௌியான வைத்தியசாலையின் மருத்துவ அறிக்கையின் பிரகாரம் முதலில் பின்னடைவு...
வணிகம்

முட்டை இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தம்

(UTV|COLOMBO)-முட்டை இறக்குமதியைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார். மேலும் அவர் உள்ளூர் உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ...
சூடான செய்திகள் 1

5 மணித்தியால நீர்வெட்டு-தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை

(UTV|COLOMBO)-பியகம பிரதேசத்தின் பல பகுதிகளில் இன்று (31), 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்பிரகாரம், இன்று காலை 9 மணிமுதல் இரவு 12 வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது....