Month : July 2018

சூடான செய்திகள் 1

தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தடை

(UTV|COLOMBO)-அனுராதபுரம், மிஹிந்தலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட புனித நகர எல்லைக்ளுக்குள் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அரச ஊழியர்கள் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர்...
சூடான செய்திகள் 1

அலோசியஸின் சிறை கூண்டில் சிக்கிய சிம் அட்டைகள் பல குற்றங்களுடன் தொடர்பு

(UTV|COLOMBO)-மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரத்தில் அர்ஜுன் அலோ சியஸ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையின் எச்.அறையிலிருந்து மீட்கப்பட்ட மூன்று கையடக்க தொலைபேசிகள், ஐந்து சிம் அட்டைகள் தொடர்பில் இடம்பெறும் விசேட விசாரணைகளில் பல உள்ளக தகவல்கள்...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி நாடு திரும்பினார்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் இத்தாலி மற்றும் ஜோர்ஜிய நாடுகளுக்கான விஜயத்தை நிறைவு செய்துகொண்டு இன்று காலை நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் இன்று காலை 9.45 மணியளவில் கட்டார் விமான நிறுவனத்துக்கு சொந்தமான...
வகைப்படுத்தப்படாத

இந்தியா – அமெரிக்கா இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தை

(UTV|INDIA)-அமெரிக்காவுடனான உறவை மேம்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2+2 உயர்மட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் புதுடெல்லியில் நடைபெற உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவுக்கு சென்றபோது இரு நாடுகள்...
சூடான செய்திகள் 1

வீட்டிற்குள் நுழைந்த வாள்வெட்டுக் குழு- சினிமா பாணி-(VIDEO)

(UTV|JAFFNA)-வாள்கள், கம்பிகளுடன் மூன்று மோட்டார் சைக்ளில் வந்த வாள்வெட்டுக் குழு ஒன்று வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு வீட்டின் கதவு, ஐன்னல் கண்ணாடிகளை அடித்து நொருக்கி பெற்றோல்க் குண்டை வீசி வீட்டைக் கொழுத்தி...
சூடான செய்திகள் 1

பெரும்போகத்திற்கு தேவையான உரத்தை விநியோகிக்க ஏற்பாடுகள்

(UTV|COLOMBO)-எதிர்வரும் பெரும்போகத்திற்கு தேவையான இரசாயன உரம் போதுமான அளவு களஞ்சியம் செய்யப்படுத்தப்பட்டிருப்பதாக உரப் பிரிவின் செயலக பணிப்பாளர் ஜி. புஷ்பகுமார தெரிவித்துள்ளார். இம்முறை 8 இலட்சம் ஹெக்டயார் காணியில் பெரும்போக நெற் செய்கை மேற்கொள்ள...
சூடான செய்திகள் 1

அலுகோசு பதவிக்கு 8 விண்ணப்பங்கள் சமர்பிப்பு

(UTV|COLOMBO)-வெற்றிடம் காணப்படும் அலுகோசு பதவிக்கு தம்மை இணைத்துக்கொள்ளுமாறு தெரிவித்து, 8 பேர் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர் என, சிறைச்சாலைகள் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. அலுகோசு பதவி வெற்றிடத்துக்கு ஆட்களை சேர்த்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும்...
சூடான செய்திகள் 1

தனியார் பஸ்-முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி விபத்து

(UTV|COLOMBO)-புத்தளம் மதுரங்குளி பகுதியில் தனியார் பஸ் வண்டியொன்றும் முச்சக்கரவண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. மதுரங்குளி மெர்ஸி லங்கா பாடசாலைக்கு முன்னால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியும், பஸ் வண்டி சாரதியும்...
விளையாட்டு

நாணய சுழற்சியில் இலங்கை அணி

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் தென்ஆப்பிரிக்காவுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று இடம்பெறுகின்றது. அதன்படி இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. காலியில்...
சூடான செய்திகள் 1

நியூயோர்க் டைம்ஸ் செய்தி தொடர்பான விவாதம் இன்று

(UTV|COLOMBO)-முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்திதொடர்பான விவாதம் இன்று (20) மீண்டும் பாராளுமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. நேற்றைய தினம் இது தொடர்பில் இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்துக்கு...